Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuyavare - அழகானவர் தூயவரே-ALAGANAVAR

அழகானவர் தூயவரே
உயர்ந்தவரே என் அன்பே-2
ஆயிரங்களில் நீங்க அழகானவர்
என் வாழ்வின் நேசர் நீரே
சாரோனின் ரோஜாவும்
பள்ளத்தாக்கின் புஷ்பமே
உம்மை நான் அறிந்து கொண்டேன்-2-அழகானவர்

உங்களை பார்க்கணும்
உம் பாசத்தில் மூழ்கணும்
இது தான் என் ஆசை ஐயா
உங்களை பார்க்கணும்
உம் பாசத்தில் மூழ்கணும்
இது தான் என் வாஞ்சை ஐயா-2-அழகானவர்

இயேசுவே என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்லை-4-அழகானவர்

அழகானவர் தூயவரே-Alaganavar Thuyavare Lyrics in English

alakaanavar thooyavarae
uyarnthavarae en anpae-2
aayirangalil neenga alakaanavar
en vaalvin naesar neerae
saaronin rojaavum
pallaththaakkin pushpamae
ummai naan arinthu konntaen-2-alakaanavar

ungalai paarkkanum
um paasaththil moolkanum
ithu thaan en aasai aiyaa
ungalai paarkkanum
um paasaththil moolkanum
ithu thaan en vaanjai aiyaa-2-alakaanavar

Yesuvae en Yesuvae
ummai pola yaarum illai-4-alakaanavar

PowerPoint Presentation Slides for the song அழகானவர் தூயவரே-Alaganavar Thuyavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuyavare – அழகானவர் தூயவரே-ALAGANAVAR PPT
Thuyavare PPT

அழகானவர் தூயவரே-Alaganavar Thuyavare Song Meaning

Beautiful is pure
Supreme is my love-2
You are the most beautiful among thousands
You are the love of my life
And the rose of Sharon
The flower of the valley
I know you-2-beautiful

I want to see you
I want to drown in your affection
This is my wish sir
I want to see you
I want to drown in your affection
This is my wish sir-2-beautiful

Jesus is my Jesus
There is no one like you-4-beautiful

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்