Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Theva Balagan Piranthare - தேவ பாலகன் பிறந்தாரே

தேவ பாலகன் பிறந்தாரே
மனுகோலமாய் வந்தாரே
வானலோகத்தை துறந்து கன்னியின் மகனாய்
ஏழையாய் பிறந்தாரே – 2
தேவ பாலகன் பிறந்தாரே.

விண் ஜோதி பிரகாசிக்கவே
வான தூதர்கள் பாடிடவே – 2
ஆட்டிடையர்களும் வானசாஸ்திரிகளும் வந்து
பாலனை பணிந்தனரே – 2
தேவ பாலகன் பிறந்தாரே.

பசும் புல்லனை மஞ்சத்திலே
தேவ பாலகன் துயில்கின்றார் – 2
நமை மீட்டிடவே பூலோகம் வந்தார் அவர்
பாதம் பணிந்திடுவோம் – 2

தேவ பாலகன் பிறந்தாரே
மனுகோலமாய் வந்தாரே
வானலோகத்தை துறந்து கன்னியின் மகனாய்
ஏழையாய் பிறந்தாரே
தேவ பாலகன் பிறந்தாரே.

U Charis Janulya Mary Lyrics in English

thaeva paalakan piranthaarae
manukolamaay vanthaarae
vaanalokaththai thuranthu kanniyin makanaay
aelaiyaay piranthaarae - 2
thaeva paalakan piranthaarae.

vinn jothi pirakaasikkavae
vaana thootharkal paatidavae - 2
aattitaiyarkalum vaanasaasthirikalum vanthu
paalanai panninthanarae - 2
thaeva paalakan piranthaarae.

pasum pullanai manjaththilae
thaeva paalakan thuyilkintar - 2
namai meettidavae poolokam vanthaar avar
paatham panninthiduvom - 2

thaeva paalakan piranthaarae
manukolamaay vanthaarae
vaanalokaththai thuranthu kanniyin makanaay
aelaiyaay piranthaarae
thaeva paalakan piranthaarae.

PowerPoint Presentation Slides for the song U Charis Janulya Mary

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theva Balagan Piranthare – தேவ பாலகன் பிறந்தாரே PPT
Theva Balagan Piranthare PPT

பிறந்தாரே தேவ பாலகன் மனுகோலமாய் வந்தாரே வானலோகத்தை துறந்து கன்னியின் மகனாய் ஏழையாய் விண் ஜோதி பிரகாசிக்கவே வான தூதர்கள் பாடிடவே ஆட்டிடையர்களும் வானசாஸ்திரிகளும் தமிழ்