Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ubathiram Undu Engaluku, - உபத்திரம் உண்டு எங்களுக்கு,

உபத்திரம் உண்டு எங்களுக்கு,
கலங்கிட மாட்டோம் நாங்கள்,
பாடுகள் உண்டு உலகத்தீலே,
பயப்பட மாட்டோம் நாங்கள்.

உலகத்தை ஜெயித்த இயேசு
எங்களுக்காய், யுத்தம் பண்ணுவார் (2)
கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம்
இந்த உலகத்தீலே நாங்கள் (2)

உலகம் கொடுக்கிற சமாதானம்;
எங்களுக்கு தேவையில்லை (2)
இயேசு தேவ சமாதானம்
எங்களுக்கு தந்திட்டாரே (2)
கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம்
இந்த உலகத்தீலே நாங்கள் (2)

உலகம் கொடுக்கிற ஆறுதல்;
எங்களுக்கு தேவையில்லை (2)
இயேசு தேற்றளவானவரை;
எங்களுக்கு தந்திட்டாரே (2)
கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம்
இந்த உலகத்தீலே நாங்கள் (2)

உலகம் கொடுக்கிற ஆசிர்வாதம்;
எங்களுக்கு தேவையில்லை (2)
இயேசுவின் உன்னத ஆசீர்வாதம்;
எங்களுக்கு தந்திட்டாரே (2)
கலங்கிட மாட்டோம்; பயப்பட மாட்டோம்
இந்த உலகத்தீலே நாங்கள் (2)

Ubathiram Undu Engaluku Lyrics in English

upaththiram unndu engalukku,
kalangida maattaோm naangal,
paadukal unndu ulakaththeelae,
payappada maattaோm naangal.

ulakaththai jeyiththa Yesu
engalukkaay, yuththam pannnuvaar (2)
kalangida maattaோm; payappada maattaோm
intha ulakaththeelae naangal (2)

ulakam kodukkira samaathaanam;
engalukku thaevaiyillai (2)
Yesu thaeva samaathaanam
engalukku thanthittarae (2)
kalangida maattaோm; payappada maattaோm
intha ulakaththeelae naangal (2)

ulakam kodukkira aaruthal;
engalukku thaevaiyillai (2)
Yesu thaettalavaanavarai;
engalukku thanthittarae (2)
kalangida maattaோm; payappada maattaோm
intha ulakaththeelae naangal (2)

ulakam kodukkira aasirvaatham;
engalukku thaevaiyillai (2)
Yesuvin unnatha aaseervaatham;
engalukku thanthittarae (2)
kalangida maattaோm; payappada maattaோm
intha ulakaththeelae naangal (2)

PowerPoint Presentation Slides for the song Ubathiram Undu Engaluku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ubathiram Undu Engaluku, – உபத்திரம் உண்டு எங்களுக்கு, PPT
Ubathiram Undu Engaluku, PPT

மாட்டோம் எங்களுக்கு நாங்கள் கலங்கிட உலகத்தீலே பயப்பட இயேசு உலகம் கொடுக்கிற தேவையில்லை தந்திட்டாரே உண்டு சமாதானம் உபத்திரம் பாடுகள் உலகத்தை ஜெயித்த எங்களுக்காய் யுத்தம் தமிழ்