உலகம் உன் சதமென்று – Ulagam Un sathamentru
பல்லவி
உலகம் உன் சதமென்று எண்ணியிராதே!
பலவித பாவத்தின் வலையிற் சிக்காதே
சரணங்கள்
1. மாதா பிதா மற்றும் செல்வமிருந்தாலும்
மரணம் வந்து உந்தன் வாழ்வைக் குலைக்கும் – உல
2. சாவின் கோரக்காட்சி நெருங்கையில்
பாவி நானென் செய்வேனென்று திகைப்பாய் – உல
3. நரகத்தின் புழுக்களும் நெருப்பு மட்டுமல்ல
பரலோகக் கீதங்களுன்னை வதைக்கும் – உல
4. பாவ விமோசனம் இப்போதே பெறுவாய்
தாவியுன் மீட்பரின் பாதத்தைத் தேடு – உல
Ulagam Un Sathamentru -உலகம் உன் சதமென்று எண்ணியிராதே Lyrics in English
Ulakam un sathamentu – Ulagam Un sathamentru
Pallavi
Ulakam un sathamentu ennnniyiraathae!
Palavitha paavaththin valaiyir sikkaathae
Saranangal
1. Maathaa pithaa mattaுm selvamirunthaalum
Maranam vanthu unthan vaalvaik kulaikkum – ula
2. Saavin korakkaatchi nerungaiyil
Paavi naanen seyvaenentu thikaippaay – ula
3. Narakaththin pulukkalum neruppu mattumalla
Paralokak geethangalunnai vathaikkum – ula
4. Paava vimosanam ippothae peraுvaay
Thaaviyun meetparin paathaththaith thaedu – ula
PowerPoint Presentation Slides for the song Ulagam Un Sathamentru -உலகம் உன் சதமென்று எண்ணியிராதே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagam Un Sathamentru – -உலகம் உன் சதமென்று எண்ணியிராதே PPT
Ulagam Un Sathamentru PPT

