Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ulagam Unnai Verutha Nilaiyilum - உலகம் உன்னை வெறுத்த நிலையிலும்

உலகம் உன்னை வெறுத்த நிலையிலும்
உற்றாரும் உன்னை கைவிட்ட வேளையிலும்
நண்பர்கல் உன்னை பிரிந்த நிலையிலும்
நம்பின உன் பிள்ளையும் மறந்தாலும் -2
உண்மையாய் நேசிக்கும் அன்பொன்றுண்டு
அழியாத, நிலையான அன்பொன்றுண்டு – ஆமென்

Chorus:

அந்த அன்பு – இயேசு அன்பு!
உண்மை அன்பு- அது உயர்ந்த அன்பு – 2

பாவத்தை போக்கிட்ட அன்பு – நம்
சாபத்தை முறித்திட்ட அன்பு
நம்மையே மீட்டிட்ட அன்பு
மரணத்தை ஜெயித்திட்ட அன்பு (பாவத்தை)

Chorus:

அந்த அன்பு. (உலகம்) அழியாத –அந்த அன்பு
உம்மையே நேசிப்பேன் ஏசுவே முழு மனதோடு ஏசுவே
என் முழு பெலத்தோடு ஏசுவே என் முழு ஆ(ன் )த்மாவோடு ஏசுவே
-உம்மையே – நேசிப்பேன் – உந்தன் அன்பு அது மாறாதது
அழியாதது… அது நிலையானது – ஆமென்.

Ulagam Unnai Verutha Nilaiyilum Lyrics in English

ulakam unnai veruththa nilaiyilum
uttaாrum unnai kaivitta vaelaiyilum
nannparkal unnai pirintha nilaiyilum
nampina un pillaiyum maranthaalum -2
unnmaiyaay naesikkum anpontunndu
aliyaatha, nilaiyaana anpontunndu - aamen

Chorus:

antha anpu - Yesu anpu!
unnmai anpu- athu uyarntha anpu - 2

paavaththai pokkitta anpu - nam
saapaththai muriththitta anpu
nammaiyae meettitta anpu
maranaththai jeyiththitta anpu (paavaththai)

Chorus:

antha anpu. (ulakam) aliyaatha -antha anpu
ummaiyae naesippaen aesuvae mulu manathodu aesuvae
en mulu pelaththodu aesuvae en mulu aa(n )thmaavodu aesuvae
-ummaiyae - naesippaen - unthan anpu athu maaraathathu
aliyaathathu… athu nilaiyaanathu - aamen.

PowerPoint Presentation Slides for the song Ulagam Unnai Verutha Nilaiyilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagam Unnai Verutha Nilaiyilum – உலகம் உன்னை வெறுத்த நிலையிலும் PPT
Ulagam Unnai Verutha Nilaiyilum PPT

அன்பு ஏசுவே உன்னை முழு உலகம் நிலையிலும் அன்பொன்றுண்டு அழியாத ஆமென் Chorus பாவத்தை உம்மையே நேசிப்பேன் வெறுத்த உற்றாரும் கைவிட்ட வேளையிலும் நண்பர்கல் தமிழ்