🏠  Lyrics  Chords  Bible 

Ulagathaiye Setri Vandhalum Yesuvai PPT - உலகத்தையே சுற்றி வந்தாலும்

உலகத்தையே சுற்றி வந்தாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
டிப்டாப்பாக Dress பண்ணினாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
மேக்கப்பை போட்டுக் கொண்டாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
கெத்தாக வாழ்ந்து வந்தாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
இயேசுவை பார்க்கணுமே
தினம் இயேசுவை பார்க்கணுமே
அதிகாலையில் எழுந்திடனும் இயேசுவோடு பேசிடனும்


Ulagathaiye Setri Vandhalum Yesuvai PowerPoint



Ulagathaiye Setri Vandhalum Yesuvai - உலகத்தையே சுற்றி வந்தாலும் Lyrics

Ulagathaiye Setri Vandhalum Yesuvai PPT

Download Ulagathaiye Setri Vandhalum Yesuvai Tamil PPT