உலகையோர் நிலையென்றெண்ணாதே – Ulagaiyor Nilai yentrennaathae
பல்லவி
உலகையோர் நிலையென்றெண்ணாதே ஷணம்
ஒழிந்து போம் உன்னோடோரடியும் வராதே!
அனுபல்லவி
பலமாகப் பொக்கிஷம் பரத்திலே தேடு
பத்திரமாயங்கு இருக்குமே நீடு
சரணங்கள்
1. நிலையாது செல்வம் எந்நாளும் – அவை
நீர்க் குமிழ்கள் போல நிமிஷத்தில் நையும்
உலையில் மெழுகுபோல் உருகுமே மெய்யும்
உந்தனின் ஜீவனைப் பிரிக்குமே வீயும் – உல
2. தீரம் புகழ் கீர்த்தி நாசம் – மற்றும்
சேயர், மனைவி சிநேகிதர் வேஷம்;
தாரணி முற்றுமே தவிர்த்திடல் மோசம்;
சார்ந்திடில் ஆன்மாவுக்கென்றுமே தோஷம் – உல
3. வானத்தின் கீழ் யாவும் பண்டு – சாலமோன்
மாயை என்றுரைத்ததை மறவாதே கண்டு;
இதய வுடைவோடு இயேசுவை அண்டு
இன்பலோக நித்திய பேரின்பம் உண்டு! – உல
Ulagayor Nilai Yentrennaathae – உலகையோர் நிலையென்றெண்ணாதே Lyrics in English
Ulakaiyor nilaiyentennnnaathae – Ulagaiyor Nilai yentrennaathae
Pallavi
Ulakaiyor nilaiyentennnnaathae shanam
Olinthu pom unnotooratiyum varaathae!
Anupallavi
Palamaakap pokkisham paraththilae thaedu
Paththiramaayangu irukkumae needu
Saranangal
1. Nilaiyaathu selvam ennaalum – avai
Neerk kumilkal pola nimishaththil naiyum
Ulaiyil melukupol urukumae meyyum
Unthanin jeevanaip pirikkumae veeyum – ula
2. Theeram pukal geerththi naasam – mattaுm
Seyar, manaivi sinaekithar vaesham;
Thaaranni muttaுmae thavirththidal mosam;
Saarnthitil aanmaavukkentumae thosham – ula
3. Vaanaththin geel yaavum panndu – saalamon
Maayai enturaiththathai maravaathae kanndu;
Ithaya vutaivodu Yesuvai anndu
Inpaloka niththiya paerinpam unndu! – ula
PowerPoint Presentation Slides for the song Ulagayor Nilai Yentrennaathae – உலகையோர் நிலையென்றெண்ணாதே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagayor Nilai Yentrennaathae – உலகையோர் நிலையென்றெண்ணாதே PPT
Ulagayor Nilai Yentrennaathae PPT

