Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ulagil Vanthaar Theiva Suthan - உலகில் வந்தார் தெய்வ சுதன்

உலகில் வந்தார் தெய்வ சுதன்
வையம் போற்றும் வல்ல பரன்
அதிக் குளிரில் நடு இரவில்
உதித்தனரே மானிடனாய்

1. பெத்தலையில் மாடடையில்
புல்லணையில் அவதரித்தார்
வேதத்தின் சொல் நிறைவேறிட
தேவன் வந்தார் நம்மை மீட்டிடவே

2. வான சேனை கீதம் பாடி
வாழ்த்தினரே விண்ணவனை
உன்னதத்தில் மாமகிமை
மண்ணுலகில் சமாதானமே

Ulagil Vanthaar Theiva Suthan Lyrics in English

ulakil vanthaar theyva suthan

vaiyam pottum valla paran

athik kuliril nadu iravil

uthiththanarae maanidanaay

1. peththalaiyil maadataiyil

pullannaiyil avathariththaar

vaethaththin sol niraivaerida

thaevan vanthaar nammai meettidavae

2. vaana senai geetham paati

vaalththinarae vinnnavanai

unnathaththil maamakimai

mannnulakil samaathaanamae

PowerPoint Presentation Slides for the song Ulagil Vanthaar Theiva Suthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagil Vanthaar Theiva Suthan – உலகில் வந்தார் தெய்வ சுதன் PPT
Ulagil Vanthaar Theiva Suthan PPT

தமிழ்