விண்ணை விட்டு மண்ணில் வந்த
சின்ன பாலகா – உம்
மழலை சிரிப்பின் அழகை கண்டு
உள்ளம் மகிழுதே
மகிழுதே மகிழுதே உள்ளம் மகிழுதே
உம் பூவிதழ் புன்னகையாலே
கொஞ்சும் அழகு பாலனே
உன்னைத் தாலாட்டுவேன்
எப்பிராத்தா என்னும் பெத்லகேமிலே
கிருபை பெற்ற மரியாளின் மகவாக
கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய்
மனுகுலம் மீட்கவே மனுஷனானீரே
கொஞ்சும் அழகு பாலனே
உன்னைத் தாலாட்டுவேன்
யாக்கோபில் உதித்த நட்சத்திரமே
இஸ்ரவேலில் எழும்பிய செங்கோலே
ஏழ்மையின் ரூபமாய் பிறந்தீரே
தரணி எங்கும் சந்தோஷம் தந்தீரே
கொஞ்சும் அழகு பாலனே
உன்னைத் தாலாட்டுவேன்
Ullam Magizhuthae – Vinnai vittu mannil vantha Lyrics in English
vinnnnai vittu mannnnil vantha
sinna paalakaa - um
malalai sirippin alakai kanndu
ullam makiluthae
makiluthae makiluthae ullam makiluthae
um poovithal punnakaiyaalae
konjum alaku paalanae
unnaith thaalaattuvaen
eppiraaththaa ennum pethlakaemilae
kirupai petta mariyaalin makavaaka
kirupaiyum saththiyamum nirainthavaraay
manukulam meetkavae manushanaaneerae
konjum alaku paalanae
unnaith thaalaattuvaen
yaakkopil uthiththa natchaththiramae
isravaelil elumpiya sengaோlae
aelmaiyin roopamaay pirantheerae
tharanni engum santhosham thantheerae
konjum alaku paalanae
unnaith thaalaattuvaen
PowerPoint Presentation Slides for the song Ullam Magizhuthae – Vinnai vittu mannil vantha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnai vittu mannil vantha – விண்ணை விட்டு மண்ணில் வந்த PPT
Vinnai vittu mannil vantha PPT

