🏠  Lyrics  Chords  Bible 

Ullamellaam Urukuthaiyo PPT - உள்ளமெல்லாம் உருகுதையோ

1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மை யல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்றும் தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொள்ளடங்கா நேசத்தாலே உன்
சொந்தமாக்கிக் கொண்டீரே


Ullamellaam Urukuthaiyo PowerPoint



Ullamellaam Urukuthaiyo - உள்ளமெல்லாம் உருகுதையோ Lyrics

Ullamellaam Urukuthaiyo PPT

Download Ullamellaam Urukuthaiyo Tamil PPT