Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ullathin Magizhchi Neer - உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா
இல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என்

என் தேவையெல்லாம் நீர்தானே
ஜீவனுள்ள நாளெல்லாம்

வழிகள் அனைத்தையும்
உம்மிடம் ஒப்படைத்தேன்
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர்

பட்டப்பகல்போல, (என்)
நீதியை விளங்கச் செய்வீர்
நோக்கி அமர்ந்திருப்பேன்,
உமக்காய்க் காத்திருப்பேன்

கோபங்கள், ஏரிச்சல்கள்
அகற்றி ஏறிந்து விட்டேன்
நம்பியுள்ளேன் உம்மையே,
நன்மைகள் செய்திடுவேன்

பாதத்தில் வைத்து விட்டேன்,
பாரங்கள், கவலைகள் – உம்
தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்திச் செல்வீர்

Ullathin magizhchi neer Lyrics in English

Ullaththin makilchchi neerthaanaiyaa illaththil ellaamae neerthaanaiyaa -enen thaevaiyellaam neerthaanae jeevanulla naalellaamvalikal anaiththaiyum ummidam oppataiththaen en saarpil seyalaattaுkireer ellaamae seythu mutippeerpattappakalpola, (en) neethiyai vilangach seyveer Nnokki amarnthiruppaen, umakkaayk kaaththiruppaenkopangal, aerichchalkal akatti aerinthu vittaேn nampiyullaen ummaiyae, nanmaikal seythiduvaenpaathaththil vaiththu vittaேn, paarangal, kavalaikal – um thallaada vidamaattir thaangiyae nadaththich selveer

PowerPoint Presentation Slides for the song Ullathin magizhchi neer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullathin Magizhchi Neer – உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா PPT
Ullathin Magizhchi Neer PPT

Ullathin magizhchi neer Song Meaning

The joy of the soul is water
Everything in the house is water - N

All I need is you
All the days of life

All of the ways
I handed it over to you
You act on my behalf
You will get everything done

Daybreak, (N)
You will make justice clear
I will sit towards
I will wait for you

Anger, tantrums
I removed it and uploaded it
I believe in you,
I will do benefits

I put it on my feet,
Burdens, worries – um
You will not be swayed
You will carry it

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர்தானையா எல்லாமே விட்டேன் உள்ளத்தின் மகிழ்ச்சி இல்லத்தில் என்என் தேவையெல்லாம் நீர்தானே ஜீவனுள்ள நாளெல்லாம்வழிகள் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைத்தேன் சார்பில் செயலாற்றுகிறீர் செய்து முடிப்பீர்பட்டப்பகல்போல நீதியை தமிழ்