Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Anpaal Ennai Nirappum - உம் அன்பால் என்னை நிரப்பும்

உம் அன்பால் என்னை நிரப்பும்
என் இயேசுவே (2)

உம் பாசம் மட்டும் எனைத் தேற்றுமே
உம் அன்பால் என்னை நிரப்பும்

1. நிழலாகத் தொடரும் பல துன்பங்கள் இங்கு
நீரன்றி யாரென்னை காக்கும் இவ்வேளை
உம்மண்டை சேர நான் வேண்டினேன்
உம்முகம் காண நான் ஏங்கினேன் — உம் அன்பால்

2. ஆசைகள் என்னில் ஓராயிரம் உண்டு
நேசமாய் உம் சித்தம் நிறைவேற்றும் இன்று
என் வாழ்வில் எந்நாளும் நீர் தங்க வேண்டும்
உம் வார்த்தையால் என்னில் நீர் பேச வேண்டும் — உம் அன்பால்

Um Anpaal Ennai Nirappum Lyrics in English

Um anpaal ennai nirappum en Yesuvae (2) um paasam mattum enaith thaettaுmae um anpaal ennai nirappum 1. Nilalaakath thodarum pala thunpangal ingu neeranti yaarennai kaakkum ivvaelai ummanntai sera naan vaenntinaen ummukam kaana naan aenginaen — um anpaal 2. Aasaikal ennil oraayiram unndu naesamaay um siththam niraivaettaுm intu en vaalvil ennaalum neer thanga vaenndum um vaarththaiyaal ennil neer paesa vaenndum — um anpaal

PowerPoint Presentation Slides for the song Um Anpaal Ennai Nirappum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Anpaal Ennai Nirappum – உம் அன்பால் என்னை நிரப்பும் PPT
Um Anpaal Ennai Nirappum PPT

உம் அன்பால் என்னை நிரப்பும் என்னில் நீர் இயேசுவே பாசம் எனைத் தேற்றுமே நிழலாகத் தொடரும் துன்பங்கள் நீரன்றி யாரென்னை காக்கும் இவ்வேளை உம்மண்டை தமிழ்