Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Anpu Eththanai Perithaiyaa - உம் அன்பு எத்தனை பெரிதையா

உம் அன்பு எத்தனை பெரிதையா
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
எப்படி நான் மறப்பேன் – (3)
உம் அன்பை – (2)

1. பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்
எப்படி நான் மறப்பேன் – (3)
உம் அன்பை – (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

2. தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்
வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர்
எப்படி நான் மறப்பேன் – (3)
உம் அன்பை – (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

3. துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே
எப்படி நான் மறப்பேன் – (3)
உம் அன்பை – (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

Um Anpu Eththanai Perithaiyaa Lyrics in English

Um anpu eththanai perithaiyaa um anpu eththanai perithaiyyaa iyaesaiyyaa um anpu perithaiyyaa eppati naan marappaen – (3) um anpai – (2) 1. Paavaththin paaraththaal sornthu naan pokaiyil paasamaay vanthennai iraththaththaal meettir eppati naan marappaen – (3) um anpai – (2) um anpu eththanai perithaiyyaa iyaesaiyyaa um anpu perithaiyyaa 2. Thanimaiyil kannnneeril kalangi naan nirkaiyil valakkaram konndennai maarpil annaiththeer eppati naan marappaen – (3) um anpai – (2) um anpu eththanai perithaiyyaa iyaesaiyyaa um anpu perithaiyyaa 3. Thuroki naan ummaiyae pariyaasam seythaenae naesamaay vanthennai serththuk konnteerae eppati naan marappaen – (3) um anpai – (2) um anpu eththanai perithaiyyaa iyaesaiyyaa um anpu perithaiyyaa

PowerPoint Presentation Slides for the song Um Anpu Eththanai Perithaiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Anpu Eththanai Perithaiyaa – உம் அன்பு எத்தனை பெரிதையா PPT
Um Anpu Eththanai Perithaiyaa PPT

உம் அன்பு பெரிதைய்யா எத்தனை இயேசைய்யா எப்படி மறப்பேன் அன்பை வந்தென்னை பெரிதையா பாவத்தின் பாரத்தால் சோர்ந்து போகையில் பாசமாய் இரத்தத்தால் மீட்டீர் தனிமையில் தமிழ்