கர்த்தாவே கடாட்சம் வையும்
1. உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன்
என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன்.
2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே.
3. ஆனாலும் வாரும் தயவாய் மா நேச ரட்சகா
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய் என் பாவ நாசகா.
4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்
நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன்.
5. தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்
மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர்.
6. என் பக்தி ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன்
உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்
7. என் ஆவி தேகம் செல்வமும் நான் தத்தம் செய்கிறேன்
ஆ இயேசுவே சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்
Um Arul Pera Iyaesuvae Lyrics in English
Karththaavae kadaatcham vaiyum 1. Um arul pera Yesuvae naan paaththiran allaen entalum thaasan paerilae kadaatcham vaiyumaen. 2. Neer enakkul piravaesikka naan thakkon allavae neer en paal nenjai aasikka nimiththam illaiyae. 3. Aanaalum vaarum thayavaay maa naesa ratchakaa entaikkum thangum aikkiyamaay en paava naasakaa. 4. Narkarunnaiyaam panthikkum apaaththiran aayinaen nar seeraith thanthu ennaiyum kannnnokkip paarumaen. 5. Theyveeka paana pojanam anpaaka eekireer meyyaana thivviya amirtham utkollach seykireer. 6. En pakthi jeevan ithinaal neer virththiyaakkumaen unthan sareeram iraththaththaal suththaangam pannnumaen 7. En aavi thaekam selvamum naan thaththam seykiraேn aa Yesuvae samasthamum pirathishtai seykiraேn
PowerPoint Presentation Slides for the song Um Arul Pera Iyaesuvae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Arul Pera Iyaesuvae – கர்த்தாவே கடாட்சம் வையும் PPT
Um Arul Pera Iyaesuvae PPT

