Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Kirubai Enaku Podhum - உம் கிருபை எனக்கு போதும்

Lyrics (Tamil) 

உம் கிருபை எனக்கு போதும்
என் பெலவீனத்தில் தாங்கும்
உம் வசனம் எனக்கு போதும்
என் பாதைகளுக்கு தீபம்
(1)
உலக அன்பினில் வீழ்ந்தேன்
உம்மைவிட்டு தூரம் சென்றேன்
விலையற்றேன்
மதியற்றேன் நிலைக்குலைந்துவிட்டேன்
பாவி என்னையும் தேடி வந்த நேசரும் நீரே

உம்மை பாடுவேன் போற்றுவேன் புகழுவேன்
என் இயேசுவை வாழ்நாளெல்லாம் நம்புவேன்
(2)
தோல்விகள் என்னை சூழ்ந்து
மடிந்து நான் போனேன்
பெலனற்றேன் சோர்வுற்றேன் உதறிப்போடப்பட்டேன்
உதறப்பட்ட என்னையும் உருவாக்கியவர் நீரே

உம்மை பாடுவேன் போற்றுவேன் புகழுவேன்
என் இயேசுவை வாழ்நாளெல்லாம் நம்புவேன்
(3)
மனித வாக்கினை நம்பி
உந்தன் வாக்கினை மறந்தேன்
பயனற்றேன் திடனற்றேன் உதவாமற்போனேன்
உதவாத என்னையும் பயன்படுத்தியவர் நீரே

உம்மை பாடுவேன் போற்றுவேன் புகழுவேன்
என் இயேசுவை வாழ்நாளெல்லாம் நம்புவேன்

உம் கிருபை எனக்கு போதும் -Um Kirubai Enaku Podhum Lyrics in English

Lyrics (Tamil)  um kirupai enakku pothum en pelaveenaththil thaangum um vasanam enakku pothum en paathaikalukku theepam (1) ulaka anpinil veelnthaen ummaivittu thooram senten vilaiyatten mathiyatten nilaikkulainthuvittaேn paavi ennaiyum thaeti vantha naesarum neerae ummai paaduvaen pottaுvaen pukaluvaen en Yesuvai vaalnaalellaam nampuvaen (2) tholvikal ennai soolnthu matinthu naan ponaen pelanatten sorvutten utharippodappattaேn utharappatta ennaiyum uruvaakkiyavar neerae ummai paaduvaen pottaுvaen pukaluvaen en Yesuvai vaalnaalellaam nampuvaen (3) manitha vaakkinai nampi unthan vaakkinai maranthaen payanatten thidanatten uthavaamarponaen uthavaatha ennaiyum payanpaduththiyavar neerae ummai paaduvaen pottaுvaen pukaluvaen en Yesuvai vaalnaalellaam nampuvaen

PowerPoint Presentation Slides for the song உம் கிருபை எனக்கு போதும் -Um Kirubai Enaku Podhum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Kirubai Enaku Podhum – உம் கிருபை எனக்கு போதும் PPT
Um Kirubai Enaku Podhum PPT

என்னையும் நீரே உம்மை பாடுவேன் போற்றுவேன் புகழுவேன் இயேசுவை வாழ்நாளெல்லாம் நம்புவேன் உம் போதும் வாக்கினை Lyrics Tamil கிருபை பெலவீனத்தில் தாங்கும் வசனம் பாதைகளுக்கு தமிழ்