Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Kirubai Ennai Thankukirathu - என் கால் சறுக்குகிறது

என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது
கர்த்தாவே உம் கிருபை என்னை தாங்குகிறது
என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் போது
உம் மாறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது (2)

1.கர்த்தர் எனக்கு துணையாய் இராவிட்டால்
என் ஆத்துமா மௌனத்தில் வாசம் பண்ணியிருக்கும் (2) – என் கால்

2.கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும் போது
பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான் (2) – என் கால்

3.ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்
உம் பிராகரங்களில் செல்லும் ஓர் நாள் நல்லது (2) – என் கால்

Um Kirubai Ennai Thankukirathu – என் கால் சறுக்குகிறது Lyrics in English

En kaal saraுkkukirathu entu sollum pothu karththaavae um kirupai ennai thaangukirathu en ullaththil visaarangal perukum pothu um maaraுthalkal en aaththumaavaith thaettaுkirathu (2) 1.Karththar enakku thunnaiyaay iraavittal en aaththumaa maunaththil vaasam pannnniyirukkum (2) – en kaal 2.Karththar en patchaththil irukkum pothu payappataen manushan enakku enna seyvaan (2) – en kaal 3.aayiram naatkalaip paarkkilum um piraakarangalil sellum or naal nallathu (2) – en kaal

PowerPoint Presentation Slides for the song Um Kirubai Ennai Thankukirathu – என் கால் சறுக்குகிறது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Kirubai Ennai Thankukirathu – என் கால் சறுக்குகிறது PPT
Um Kirubai Ennai Thankukirathu PPT

கால் உம் கர்த்தர் சறுக்குகிறது சொல்லும் கர்த்தாவே கிருபை என்னை தாங்குகிறது உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் மாறுதல்கள் ஆத்துமாவைத் தேற்றுகிறது துணையாய் இராவிட்டால் ஆத்துமா மௌனத்தில் தமிழ்