Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Kirubai Thaan - உம் கிருபை தான் ஐயா

Um Kirubai Thaan
உம் கிருபை தான் ஐயா ………..
மரித்துப் போன எனக்கு உயிர் தந்த கிருபை
பாவியாய் இருந்தவனை உயர்த்தி வைத்த கிருபை
உம் கிருபை தான் ஐயா ……….

1. சாம்பலை சிங்காரமாய் மாற்றின அந்த கிருபை
தீமையை நன்மையாய் மாற்றி வைத்த கிருபை
உம் கிருபை தான் ஐயா ………..

2. பெலவீன நேரத்தில் பெலன் தந்த கிருபை
சோர்ந்து போன நேரத்தில் சூழ்ந்து கொண்ட கிருபை
உம் கிருபை தான் ஐயா………..

Um Kirubai Thaan – உம் கிருபை தான் Lyrics in English

Um Kirubai Thaan um kirupai thaan aiyaa ……….. Mariththup pona enakku uyir thantha kirupai paaviyaay irunthavanai uyarththi vaiththa kirupai um kirupai thaan aiyaa ……….1. Saampalai singaaramaay maattina antha kirupai theemaiyai nanmaiyaay maatti vaiththa kirupai um kirupai thaan aiyaa ………..2. Pelaveena naeraththil pelan thantha kirupai sornthu pona naeraththil soolnthu konnda kirupai um kirupai thaan aiyaa………..

PowerPoint Presentation Slides for the song Um Kirubai Thaan – உம் கிருபை தான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Kirubai Thaan – உம் கிருபை தான் ஐயா PPT
Um Kirubai Thaan PPT

கிருபை உம் ஐயா ……… போன தந்த வைத்த நேரத்தில் Um Kirubai Thaan மரித்துப் உயிர் பாவியாய் இருந்தவனை உயர்த்தி சாம்பலை சிங்காரமாய் மாற்றின தமிழ்