உம் கிருபை உம் இரக்கம்
உம் அன்பு பெரியது – 2
மாறாதவரே மாறாதவரே – 2
எனக்காக யாவையும் செய்திட வல்லவரே
என் மீட்பரே என் இயேசுவே – 2
நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாதிருப்பதும்
கிருபையே கிருபையே கிருபையே
இன்று ஜீவனுள்ள சாட்சியாக நான் வாழ்வதும்
கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே
Um Kirubai Um Irakkam PowerPoint
Um Kirubai Um Irakkam - உம் கிருபை உம் இரக்கம் Lyrics
Um Kirubai Um Irakkam PPT
Download Um Kirubai Um Irakkam Tamil PPT