Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Namam Valka Raja - உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே

உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே (2)
உம் அரசு வருக ராஜா என் தந்தையே(2)

வாழ்க ராஜா அல்லேலுயா (4)
அல்லேலுயா ஓசன்னா (4)

1. யேகோவா யீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) — வாழ்க

2. யேகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா ரஃபா சுகம் தருபவர் நீர் (2) — வாழ்க

3. ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா (2) — வாழ்க

மாரநாதா அல்லேலூயா (4)
அல்லேலூயா ஓசன்னா (4)

Um Namam Valka Raja Lyrics in English

um naamam vaalka raajaa en thanthaiyae (2)

um arasu varuka raajaa en thanthaiyae(2)

vaalka raajaa allaeluyaa (4)

allaeluyaa osannaa (4)

1. yaekovaa yeerae um naamam parisuththappaduvathaaka (2)

yaekovaa nisiyae ennaalum vetti tharuveer (2) — vaalka

2. yaekovaa roovaa um naamam parisuththappaduvathaaka (2)

yaekovaa raqpaa sukam tharupavar neer (2) — vaalka

3. raajaathi raajaa neerae um naamam parisuththappaduvathaaka (2)

uyirodu elunthavarae vaekamaay vaarumaiyaa (2) — vaalka

maaranaathaa allaelooyaa (4)

allaelooyaa osannaa (4)

PowerPoint Presentation Slides for the song Um Namam Valka Raja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Namam Valka Raja – உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே PPT
Um Namam Valka Raja PPT

தமிழ்