Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Etho enakku puriyavillai - எதோ எனக்கு புரியவில்லை

எதோ எனக்கு புரியவில்லை
என் மேல் பாசம் குறையவில்லை
எத்தனையோ தூரம் எத்தனையோ பாரம்
என்றாலும் உம் பாசம் குறையவில்லை

ஈடில்லை இணையில்லை
இது போல் எவரும் செய்ததில்லை
இனி மேல் நான் தனிமையில்லை
இயேசுவே உம் பாசம் குறைவதில்லை

உலகத்தின் அன்பு மேலானதென்றேன்
நாட்கங்களும் செல்ல செல்ல தடுமாறி நின்றேன்
உணர்வையும் தந்தீர் என் மேல் உரிமையும் கொண்டீர்
உறவையும் தந்தீரே அதையும் உண்மையை தந்தீரே
தனிமையும் இல்லை வெறுமையும் இல்லை
இயேசுவே உம பாசம் கரையவுமில்லை – ஈடில்லை

பகைவர்கள் என் மேல பலவந்தம் பண்ணினாலும்
பகை என்னம் எண்ணிலே முதலாக நின்றாலும்
வேண்டம் என்றீர் வாழ்வை அழிக்கும் என்றீர்
வேண்டும் என்றீரே பகைகள் மாற செய்தீரே
பகைகளும் இல்லை அழியவும் இல்லை
இயேசுவே உம் பாசம் குறையவுமில்லை இல்லை – ஈடில்லை

Um Paasam Kuraiyavillai Lyrics in English

Etho enakku puriyavillai en mael paasam kuraiyavillai eththanaiyo thooram eththanaiyo paaram entalum um paasam kuraiyavillai eetillai innaiyillai ithu pol evarum seythathillai ini mael naan thanimaiyillai Yesuvae um paasam kuraivathillai ulakaththin anpu maelaanathenten naatkangalum sella sella thadumaari ninten unarvaiyum thantheer en mael urimaiyum konnteer uravaiyum thantheerae athaiyum unnmaiyai thantheerae thanimaiyum illai veraுmaiyum illai Yesuvae uma paasam karaiyavumillai – eetillai pakaivarkal en maela palavantham pannnninaalum pakai ennam ennnnilae muthalaaka nintalum vaenndam enteer vaalvai alikkum enteer vaenndum enteerae pakaikal maara seytheerae pakaikalum illai aliyavum illai Yesuvae um paasam kuraiyavumillai illai – eetillai

PowerPoint Presentation Slides for the song Um Paasam Kuraiyavillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Etho enakku puriyavillai – எதோ எனக்கு புரியவில்லை PPT
Etho enakku puriyavillai PPT

பாசம் இல்லை உம் ஈடில்லை இயேசுவே குறையவில்லை எத்தனையோ செல்ல தந்தீரே என்றீர் எதோ புரியவில்லை தூரம் பாரம் என்றாலும் இணையில்லை எவரும் செய்ததில்லை தமிழ்