Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um sannathiyil santhoshame - உம் சன்னிதியில் சந்தோஷமே

உம் சன்னிதியில் சந்தோஷமே
உம் சன்னிதியில் சமாதானமே
நொறுங்குண்டவரை நீர் பெலப்படுத்துவீர்
சிறைப்பட்டவரை நீர் விடுவிக்கின்றீர்

இயேசையா இயேசையா (3)

உம் சன்னிதியில் சந்தோஷமே
உம் சன்னிதியில் சமாதானமே
நொறுங்குண்டவரை நீர் பெலப்படுத்துவீர்
சிறைப்பட்டவரை நீர் விடுவிக்கின்றீர்

இயேசையா இயேசையா (3) -2

உன்னிலே நான் இருக்கிறேன்
உனக்குள்ளே ஜீவிக்கிறேன்
என்றென்றும் கை விடாமல்
மறவாமல் அன்பு செலுத்துகிறேன் (2)

இயேசையா இயேசையா (3)

நானும் நீயும்
நீயும் நானும்
நாம் ஒன்றாய் இசைந்தால்
எல்லாம் நடக்கும் (2)

இனி பயமே இல்லை
கவலை இல்லை
உம் சன்னிதியில்
நான் இருந்தால் போதும் (2)

Um Sannidhiyil – Um sannathiyil santhoshame Lyrics in English

um sannithiyil santhoshamae
um sannithiyil samaathaanamae
norungunndavarai neer pelappaduththuveer
siraippattavarai neer viduvikkinteer

iyaesaiyaa iyaesaiyaa (3)

um sannithiyil santhoshamae
um sannithiyil samaathaanamae
norungunndavarai neer pelappaduththuveer
siraippattavarai neer viduvikkinteer

iyaesaiyaa iyaesaiyaa (3) -2

unnilae naan irukkiraen
unakkullae jeevikkiraen
ententum kai vidaamal
maravaamal anpu seluththukiraen (2)

iyaesaiyaa iyaesaiyaa (3)

naanum neeyum
neeyum naanum
naam ontay isainthaal
ellaam nadakkum (2)

ini payamae illai
kavalai illai
um sannithiyil
naan irunthaal pothum (2)

PowerPoint Presentation Slides for the song Um Sannidhiyil – Um sannathiyil santhoshame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um sannathiyil santhoshame – உம் சன்னிதியில் சந்தோஷமே PPT
Um sannathiyil santhoshame PPT

இயேசையா உம் சன்னிதியில் நீர் சந்தோஷமே சமாதானமே நொறுங்குண்டவரை பெலப்படுத்துவீர் சிறைப்பட்டவரை விடுவிக்கின்றீர் நானும் நீயும் இல்லை உன்னிலே இருக்கிறேன் உனக்குள்ளே ஜீவிக்கிறேன் என்றென்றும் கை தமிழ்