Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Umakkup Piriyamaanathais - உமக்குப் பிரியமானதைச் செய்ய

 

உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
நீரே என் தேவன்
உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
     மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
     தேற்றும் தெய்வமே துணையாளரே
 
1. உம்மை நோக்கி என் கைகளை
   உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
   வறண்ட நிலம் தவிப்பது போல்
   என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
   ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா
     எனது ஏக்கமே எனது பிரியமே
     எனது பாசமே எனது ஆசையே
 
2. உமது அன்பை அதிகாலையில்
   காணச் செய்யும் கருணை நேசரே
   உம்மையே நம்பியுள்ளேன்
   நீர் வரும்பும் உம் நல்ல பாதைகளை
   தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்ய நாதரே
     அன்பின் சிகரமே ஆரயிரே
     அணைக்கும் தெய்வமே ஆறுதலே

 

Umakkup Piriyamaanathais Lyrics in English

  umakkup piriyamaanathaich seyya enakkuk kattaுth thaarum theyvamae neerae en Dhevan um nalla Parisuththa Aaviyaanavar semmaiyaana valiyilae nadaththa vaenndumae      maeka sthampamae akkini sthampamae      thaettaுm theyvamae thunnaiyaalarae   1. Ummai Nnokki en kaikalai    uyarththi uyarththi makilkinten aiyaa    varannda nilam thavippathu pol    en aanmaa umakkaaka ovvoru naalum    aengi aengi thavikkintathaiyaa      enathu aekkamae enathu piriyamae      enathu paasamae enathu aasaiyae   2. Umathu anpai athikaalaiyil    kaanach seyyum karunnai naesarae    ummaiyae nampiyullaen    neer varumpum um nalla paathaikalai    thinanthoraுm kaatta vaenndum thivya naatharae      anpin sikaramae aarayirae      annaikkum theyvamae aaraுthalae  

PowerPoint Presentation Slides for the song Umakkup Piriyamaanathais

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakkup Piriyamaanathais – உமக்குப் பிரியமானதைச் செய்ய PPT
Umakkup Piriyamaanathais PPT

எனது நல்ல ஸ்தம்பமே தெய்வமே உயர்த்தி ஏங்கி உமக்குப் பிரியமானதைச் செய்யஎனக்குக் கற்றுத் தாரும் தெய்வமேநீரே தேவன்உம் பரிசுத்த ஆவியானவர்செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே மேக தமிழ்