Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Aaraathikondrom - உம்மை ஆராதிக்கின்றோம்

உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மைப் போல் வேறு தேவனில்லை

அல்லேலூயா அல்லேலூயா

பாவியான என்னையும் 
உம் பிள்ளையாய் மாற்றினீர்

என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே

என்னையும் முன் குறித்தீர்
நீர் கைவிடவே மாட்டீர்

என்னை மறுருபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்

Ummai aaraathikondrom Lyrics in English

Ummai aaraathikkintom Yesuvae ummai aaraathikkintom neer nallavar sarva vallavar ummaip pol vaeraு thaevanillai Alleluya Alleluya paaviyaana ennaiyum  um pillaiyaay maattineer ennai alaiththavarae neer unnmai ullavarae ennaiyum mun kuriththeer neer kaividavae maattir ennai maraுrupamaakkidum unthan makimaiyil serththidum

PowerPoint Presentation Slides for the song Ummai aaraathikondrom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Aaraathikondrom – உம்மை ஆராதிக்கின்றோம் PPT
Ummai Aaraathikondrom PPT

Ummai aaraathikondrom Song Meaning

We worship you
Jesus we worship you
You are good and almighty
There is no god like you

Hallelujah Hallelujah

Even me, a sinner
You made me your child

He who called me
You are true

You marked me before
You will never give up

Reincarnate me
Add to your glory

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் உம்மை அல்லேலூயா என்னையும் என்னை ஆராதிக்கின்றோம்இயேசுவே ஆராதிக்கின்றோம் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் தேவனில்லை பாவியான உம் பிள்ளையாய் மாற்றினீர் அழைத்தவரே உண்மை உள்ளவரே தமிழ்