Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Aarathipen En Naatkal Mudiyumvarai - உம்மை ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் – 2

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை

உம்மையே ஆராதிப்பேன் – 4

தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே – 2

எத்தனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையும் கிருபையும் தொடர செய்து
என்னை மீண்டும் நடக்கவைத்தீரே – 2

பாவி என்று என்னை தள்ளிடாமல்
அன்போடு அணைத்து கொண்டீரே
என்னையும் உம்முடன் சேர்த்துகொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீரே – 2

Ummai Aarathipen En Naatkal Mudiyumvarai Lyrics in English

Ummai aaraathippaen
Ummai aaraathippaen – 2

En naatkal mutiyum varai
En jeevan piriyum varai
En suvaasam oliyum varai

Ummaiyae aaraathippaen – 4

Thaayin karuvil uruvaakum munnae
Peyar solli alaiththavar neerae
Thaayinum maelaaka anpu vaiththu
Neer enakkaaka jeevan thantheerae – 2

Eththanai murai idarinaalum
Aththanaiyum manniththeerae
Nanmaiyum kirupaiyum thodara seythu
Ennai meenndum nadakkavaiththeerae – 2

Paavi entu ennai thallidaamal
Anpodu annaiththu konnteerae
Ennaiyum ummudan serththukolla
Neer enakkaaka meenndum varuveerae – 2

PowerPoint Presentation Slides for the song Ummai Aarathipen En Naatkal Mudiyumvarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Aarathipen En Naatkal Mudiyumvarai – உம்மை ஆராதிப்பேன் PPT
Ummai Aarathipen En Naatkal Mudiyumvarai PPT

Ummai Aarathipen En Naatkal Mudiyumvarai Song Meaning

I will worship you
I will worship you – 2

Until my days end
Till my soul parted
Until I'm out of breath

I will worship You – 4

Before forming in the mother's womb
You are the one who called me by name
Love more than mother
You give life to me – 2

No matter how many times you stumble
You have forgiven everything
May the goodness and grace continue
Make me walk again – 2

Don't dismiss me as a sinner
Hugs with love
Take me with you
You will come back for me – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வரை உம்மை ஆராதிப்பேன் ஜீவன் நீர் எனக்காக என்னை மீண்டும் ஆராதிப்பேன் நாட்கள் முடியும் பிரியும் சுவாசம் ஒழியும் உம்மையே தாயின் கருவில் உருவாகும் தமிழ்