Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Allamal Enakku Yaarundu - உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?

ஆசையெல்லாம் நீர்தானையா
தேவையெல்லாம் நீர்தானையா
இரட்சகரே… இயேசுநாதா…
தேவையெல்லாம் நீர்தானே

1. இதயக்கன்மலை நீர்தானய்யா
உரிய பங்கும் நீர்தானய்யா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் — ஆசை

2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்துடிப்பு
உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் — ஆசை

3. உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் — ஆசை

Ummai Allamal Enakku Yaarundu Lyrics in English

Ummaiyallaamal enakku yaarunndu? Ummaiththavira viruppam ethuvunndu? Aasaiyellaam neerthaanaiyaa thaevaiyellaam neerthaanaiyaa iratchakarae… Yesunaathaa… thaevaiyellaam neerthaanae 1. Ithayakkanmalai neerthaanayyaa uriya pangum neerthaanayyaa eppothum ummodu irukkinten valakkaram pitiththu thaangukireer — aasai 2. Ummodu vaalvathae en paakkiyam neerae enathu uyirthutippu umathu viruppampol nadaththukireer mutivilae makimaiyil aettaுkkolveer — aasai 3. Ulakil vaalum naatkalellaam umathu seyalkal solli makilvaen ummaiththaan ataikkalamaayk konndullaen ummaiyae nampi vaalnthiruppaen — aasai

PowerPoint Presentation Slides for the song Ummai Allamal Enakku Yaarundu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Allamal Enakku Yaarundu – உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? PPT
Ummai Allamal Enakku Yaarundu PPT

Ummai Allamal Enakku Yaarundu Song Meaning

Who do I have but you?
What is your will?

All desire is water
All you need is water
Lord Jesus...
All you need is water

1. Ithikanmalai Watershed
Due share is water
I am always with you
You hold and bear with the right hand — desire

2. I am blessed to live with you
You are my lifeblood
You do as you please
In the end you will receive in glory — desire

3. All the days that live in the world
I will be happy to tell about your deeds
I have taken refuge in You
I would have lived by trusting in you — desire

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆசை நீர்தானையா தேவையெல்லாம் நீர்தானய்யா உம்மோடு உமது உம்மையல்லாமல் யாருண்டு உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு ஆசையெல்லாம் இரட்சகரே இயேசுநாதா நீர்தானே இதயக்கன்மலை உரிய பங்கும் எப்போதும் தமிழ்