உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2
1. கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லம் காத்துக் கொண்டீர்
2. மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர்
3. அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே
4. குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்
Ummai Nambi Unthan Paatham Lyrics in English
Ummai nampi unthan paatham uraுthiyaayp pattik konntoom orupothum kaividamaattir – 2 1. Kannnneeraith thutaiththu karangalaip pitiththu kaalamellam kaaththuk konnteer 2. Makanaaka makalaaka appaa entalaikkum urimaiyai enakkuth thantheer 3. Achchaாramaay muththiraiyaay apishaeka vallamaiyai atimaikkuth thantheerae 4. Kurudarkal paarththaarkal sevidarkal kaettarkal mudavarkal nadanthaarkal
PowerPoint Presentation Slides for the song Ummai Nambi Unthan Paatham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nambi Unthan Paatham – உம்மை நம்பி உந்தன் பாதம் PPT
Ummai Nambi Unthan Paatham PPT
Ummai Nambi Unthan Paatham Song Meaning
Trust in you and your feet
We held firm
Never give up – 2
1. Wipe the tears
Hold hands
You waited forever
2. Son as daughter
called father
You gave me the right
3. Acharamai Mudraa
Anointing power
Give to the slave
4. The blind saw
The deaf asked
The lame walked
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மை நம்பி உந்தன் பாதம்உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்ஒருபோதும் கைவிடமாட்டீர் – கண்ணீரைத் துடைத்துகரங்களைப் பிடித்துகாலமெல்லம் காத்துக் கொண்டீர் மகனாக மகளாகஅப்பா என்றழைக்கும்உரிமையை எனக்குத் தந்தீர் அச்சாரமாய் தமிழ்
