Ummai Nesikka
உம்மை நேசிக்க கற்று தாரும்
உள்ளத்தால் முழு பெலத்தால்
உம்மை நேசிக்க கற்று தாரும்
உலகை மறந்து உம்மை நேசிக்க
என்னை மறந்து உம்மை நேசிக்க
சிலுவை சுமக்கையில் நேசிக்க
மரணம் சந்திக்கையில் நேசிக்க
துன்பமான நேரத்தில் நேசிக்க
இன்பமான நேரத்தில் நேசிக்க
கண்ணீரின் மத்தியில் நேசிக்க
தனிமையான நேரத்தில் நேசிக்க
Ummai Nesikka – உம்மை நேசிக்க கற்று தாரும் Lyrics in English
Ummai Nesikka ummai naesikka kattaு thaarum ullaththaal mulu pelaththaal ummai naesikka kattaு thaarumulakai maranthu ummai naesikka ennai maranthu ummai naesikka siluvai sumakkaiyil naesikka maranam santhikkaiyil naesikka thunpamaana naeraththil naesikka inpamaana naeraththil naesikka kannnneerin maththiyil naesikka thanimaiyaana naeraththil naesikka
PowerPoint Presentation Slides for the song Ummai Nesikka – உம்மை நேசிக்க கற்று தாரும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nesikka – உம்மை நேசிக்க கற்று தாரும் PPT
Ummai Nesikka PPT

