Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Nesikkiren En Yesuve - உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே

உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே
என் ஆவி ஆத்துமா சரீரம்
உம் பாதத்தில் நான் படைக்கிறேன்
என்னை உந்தன் கையில் ஏற்று
மாற்றிடும் உம் பிள்ளையாய்

என் வாழ்வில் என்ன நடந்தாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
மரணத்தின் பாதை சென்றாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்

என்னை கொன்று போட்டாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
நன்மை செய்யாவிட்டாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்

எனக்காய் காயம் அடைந்தவரே
உம்மை நேசிக்கிறேன்
என் பாவத்தின் தண்டனை ஏற்றவரே
உம்மை நேசிக்கிறேன்

எனக்காய் மீண்டும் வருபவரே
உம்மை நேசிக்கிறேன்
என்னை உம்மோடு
சேர்த்துக் கொள்வீர்
உம்மை நேசிக்கிறேன்

Ummai nesikkiren en yesuve Lyrics in English

Ummai naesikkiraேn en Yesuvae en aavi aaththumaa sareeram um paathaththil naan pataikkiraேn ennai unthan kaiyil aettaு maattidum um pillaiyaayen vaalvil enna nadanthaalum naan ummai naesikkiraேn maranaththin paathai sentalum naan ummai naesikkiraேnennai kontu pottalum naan ummai naesikkiraேn nanmai seyyaavittalum naan ummai naesikkiraேnenakkaay kaayam atainthavarae ummai naesikkiraேn en paavaththin thanndanai aettavarae ummai naesikkiraேnenakkaay meenndum varupavarae ummai naesikkiraேn ennai ummodu serththuk kolveer ummai naesikkiraேn

PowerPoint Presentation Slides for the song Ummai nesikkiren en yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nesikkiren En Yesuve – உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே PPT
Ummai Nesikkiren En Yesuve PPT

உம்மை நேசிக்கிறேன் உம் என்னை நேசிக்கிறேன்எனக்காய் இயேசுவே ஆவி ஆத்துமா சரீரம் பாதத்தில் படைக்கிறேன் உந்தன் கையில் ஏற்று மாற்றிடும் பிள்ளையாய்என் வாழ்வில் நடந்தாலும் மரணத்தின் தமிழ்