Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Ninaikkum Poethellaam - உம்மை நினைக்கும் போதெல்லாம்

 

உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா
நன்றி பெருகுதையா..
     நன்றி நன்றி ராஜா
     நன்றி இயேசு ராஜா
 
1.   தள்ளப்பட்ட கல் நான்
எடுத்து நிறுத்தினீரே
உண்மை உள்ளவன் என்று கருதி
ஊழியம் தந்தீரையா…
 
2.   பாலை நிலத்தில் கிடந்தேன்
தேடி கண்டு பிடித்தீர்…
கண்ணின் மணிபோல காத்து வந்தீர்
கழுகு போல் சுமக்கின்றீர்
 
3.   பேரன்பினாலே என்னை
இழுத்துக் கொண்டீர்
பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர் – உம்
பிள்ளையாய் தெரிந்து கொண்டீர்
 
4.   இரவும் பகலும் கூட
இருந்து நடத்துகின்றீர்
கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி – என்
கண்ணீர் துடைக்கின்றீர்
 
5.   உந்தன் துதியைச் சொல்ல
என்னை தெரிந்து கொண்டீர்
உதடுகளைத் தினம் திறந்தருளும்
புது ராகம் தந்தருளும்
 
6.   சிநேகம் பெற்றேன் ஐயா
கனம் பெற்றேன் ஐயா
உந்தன் பார்வைக்கு அருமையானேன்
உம் ஸ்தானாதிபதியானே;
 
7.   உலக மகிமையெல்லாம்
உமக்கு ஈடாகுமோ
வானம் பூமியெல்லாம் ஒழிந்து போகும்
உம் வார்த்தையோ ஒழியாதையா

 

Ummai Ninaikkum Poethellaam Lyrics in English

  ummai ninaikkum pothellaam nenjam makiluthaiyaa nanti perukuthaiyaa..      nanti nanti raajaa      nanti Yesu raajaa   1.   thallappatta kal naan eduththu niraுththineerae unnmai ullavan entu karuthi ooliyam thantheeraiyaa…   2.   paalai nilaththil kidanthaen thaeti kanndu pitiththeer… kannnnin mannipola kaaththu vantheer kaluku pol sumakkinteer   3.   paeranpinaalae ennai iluththuk konnteer pirinthidaamalae annaiththuk konnteer – um pillaiyaay therinthu konnteer   4.   iravum pakalum kooda irunthu nadaththukinteer kalangum naeramellaam karam neetti – en kannnneer thutaikkinteer   5.   unthan thuthiyaich solla ennai therinthu konnteer uthadukalaith thinam thirantharulum puthu raakam thantharulum   6.   sinaekam petten aiyaa kanam petten aiyaa unthan paarvaikku arumaiyaanaen um sthaanaathipathiyaanae;   7.   ulaka makimaiyellaam umakku eedaakumo vaanam poomiyellaam olinthu pokum um vaarththaiyo oliyaathaiyaa  

PowerPoint Presentation Slides for the song Ummai Ninaikkum Poethellaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Ninaikkum Poethellaam – உம்மை நினைக்கும் போதெல்லாம் PPT
Ummai Ninaikkum Poethellaam PPT

நன்றி ராஜா கொண்டீர் தெரிந்து பெற்றேன் உம்மை நினைக்கும் போதெல்லாம்நெஞ்சம் மகிழுதையாநன்றி பெருகுதையா இயேசு தள்ளப்பட்ட கல் நான்எடுத்து நிறுத்தினீரேஉண்மை உள்ளவன் கருதிஊழியம் தந்தீரையா பாலை தமிழ்