Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Paadamal Yaarai Paaduvaen - உம்மைப் பாடாமல் யாரைப் பாடுவேன்

உம்மைப் பாடாமல் யாரைப் பாடுவேன்
உம்மைத் துதிக்காமல் யாரைத் துதிப்பேன்

ஜீவன் உள்ளவரும் ஜீவன் தந்தவரும்
கண்கள் இமை மூடாதென்னை காப்பவரும்

அல்லேலூயா

உண்மையுள்ளவரும் நன்மை செய்தவரும்
சேதம் ஒன்றும் சேராதென்னை காப்பவரும்

அல்லேலூயா

Ummai Paadaamal – Ummai Paadamal Yaarai Paaduvaen Lyrics in English

ummaip paadaamal yaaraip paaduvaen
ummaith thuthikkaamal yaaraith thuthippaen

jeevan ullavarum jeevan thanthavarum
kannkal imai moodaathennai kaappavarum

allaelooyaa

unnmaiyullavarum nanmai seythavarum
setham ontum seraathennai kaappavarum

allaelooyaa

PowerPoint Presentation Slides for the song Ummai Paadaamal – Ummai Paadamal Yaarai Paaduvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Paadamal Yaarai Paaduvaen – உம்மைப் பாடாமல் யாரைப் பாடுவேன் PPT
Ummai Paadamal Yaarai Paaduvaen PPT

ஜீவன் காப்பவரும் அல்லேலூயா உம்மைப் பாடாமல் யாரைப் பாடுவேன் உம்மைத் துதிக்காமல் யாரைத் துதிப்பேன் உள்ளவரும் தந்தவரும் கண்கள் இமை மூடாதென்னை உண்மையுள்ளவரும் நன்மை செய்தவரும் தமிழ்