உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே -2
உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் -2
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2 (உம்மை பாடாத)
வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டிர்
அதனால் நான் சுத்தமானேனே -2
பொண்ணாக விளங்கச் செய்தீரே (உம்மை பாடாத)
பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் -2
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2 (உம்மை பாடாத)
என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் -2
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் -2 (உம்மை பாடாத)
Ummai Paadaatha Natkalum Illaye Lyrics in English
Ummai paadaatha naatkalum illaiyae
Ummai thaedaatha naatkalum illaiyae -2
Ummaiyallaamal yaarai naan naesippaen
Umakkaaka allaamal yaarukkaaka vaaluvaen -2
Nampungappaa unthan pillaiyai -2 (ummai paadaatha)
Velliyai pudamidum pola ennai pudamittir
Athanaal naan suththamaanaenae -2
Ponnnnaaka vilangach seytheerae (ummai paadaatha)
Poruththanaikal niraivaetti sthoththirangal seluththuvaen -2
Aaraathiththu ummai uyarththuvaen
Nampungappaa unthan pillaiyai -2 (ummai paadaatha)
En alaichchalkalai ennnnineer kannnneerum thuruththiyil -2
Vaiththu nanmai tharupavarae
Nampuvaen naan ellaa naalilum -2 (ummai paadaatha)
PowerPoint Presentation Slides for the song Ummai Paadaatha Natkalum Illaye
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Paadaatha Natkalum Illaye – உம்மை பாடாத நாட்களும் இல்லையே PPT
Ummai Paadaatha Natkalum Illaye PPT

