Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Pirinthu Vaazha Mudiyathaiyaa - உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)

1. திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடானாயிருப்பேன் – நான்

2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்

3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் – நான்

4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – ஐயா

Ummai Pirinthu Vaazha Mudiyathaiyaa Lyrics in English

Ummaip pirinthu vaala mutiyaathaiyaa iyaesaiyaa iyaesaiyaa (2) 1. Thiraatchaை setiyin kotiyaaka ummil nilaiththiruppaen mikuntha kani koduppaen um seedaanaayiruppaen – naan 2. Munnum pinnum ennai nerukki um karam vaikkinteer umakku maraivaay engae povaen ummaivittu engae oduvaen – naan 3. Pakaivarkal aayiram paesattumae payanthu poka maattaேn thunpangal aayiram soolnthaalum sornthu pokamaattaேn – naan 4. Nadanthaalum paduththirunthaalum ennai soolnthu ulleer en valikalellaam neer ariveer ellaam um kirupai – aiyaa

PowerPoint Presentation Slides for the song Ummai Pirinthu Vaazha Mudiyathaiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pirinthu Vaazha Mudiyathaiyaa – உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா PPT
Ummai Pirinthu Vaazha Mudiyathaiyaa PPT

எங்கே ஆயிரம் உம்மைப் பிரிந்து வாழ முடியாதையாஇயேசையா இயேசையா திராட்சை செடியின் கொடியாகஉம்மில் நிலைத்திருப்பேன்மிகுந்த கனி கொடுப்பேன்உம் சீடானாயிருப்பேன் முன்னும் பின்னும் என்னை நெருக்கிஉம் தமிழ்