Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Pol Yarundu - உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே

உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே
உம்மைப் போல் யாருண்டு-2
இப்பூவில் எனக்கு உம்மை தவிர
உம்மைப்போல் யாருண்டு-2

என் இதயம் புரிந்து தேற்றிய
உம்மைப் போல் யாருண்டு
என் விருப்பம் அறிந்து உதவிய
உம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல்

என் வாழ்வெல்லாம் இம்மட்டும் நடத்திய
உம்மைப் போல் யாருண்டு
என் தேவனே என் நேசர் இயேசுவே
உம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல்

Ummai Pol Yarundu – உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே Lyrics in English

Ummaip pol yaarunndu en Yesuvae
Ummaip pol yaarunndu-2
Ippoovil enakku ummai thavira
Ummaippol yaarunndu-2

En ithayam purinthu thaettiya
Ummaip pol yaarunndu
En viruppam arinthu uthaviya
Ummaip pol yaarunndu-ummaip pol

En vaalvellaam immattum nadaththiya
Ummaip pol yaarunndu
En thaevanae en naesar Yesuvae
Ummaip pol yaarunndu-ummaip pol

PowerPoint Presentation Slides for the song Ummai Pol Yarundu – உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pol Yarundu – உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே PPT
Ummai Pol Yarundu PPT

உம்மைப் யாருண்டு இயேசுவே யாருண்டுஉம்மைப் இப்பூவில் உம்மை உம்மைப்போல் இதயம் புரிந்து தேற்றிய விருப்பம் அறிந்து உதவிய வாழ்வெல்லாம் இம்மட்டும் நடத்திய தேவனே நேசர் தமிழ்