Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Pola Anbu Kaatta - உம்மைப் போல அன்புகாட்ட

உம்மைப் போல அன்புகாட்ட, உம்மைப் போல அரவணைக்க
உம்மைப் போல யாருமில்லப்பா

உம்மைப் போல பாசம் வைக்க, உம்மைப் போல பாதுகாக்க
உம்மைப் போல யாருமில்லைப்பா

உம்மை அப்பா அப்பா என்று தோளில் ஏறிக்கொள்ளவா
உம்மை அன்பே அன்பே என்று நெஞ்சில் சாய்ந்துக்கொள்ளவா

நெருக்கப்பட்ட நேரங்களில் நெருங்கி வந்தீரே
உடைக்கப்பட்ட நேரங்களில் உதவி செய்தீரே
என் சொந்தம் பந்தம் நீங்கதானைய்யா
என் சொத்தும் சுகமும் நீங்கதானைய்யா

தவறி விழுந்த வேளைகளில் கரம் பிடித்தீரே
தள்ளப்பட்ட கல் என்னை உயர்த்தி வைத்தீரே
என் அப்பா அம்மா நீங்கதானைய்யா
என் ஆரூயிரும் நீங்கதானைய்யா

Ummai Pola Anbu Kaatta – உம்மைப் போல அன்புகாட்ட Lyrics in English

Ummaip pola anpukaatta, ummaip pola aravannaikka ummaip pola yaarumillappaa ummaip pola paasam vaikka, ummaip pola paathukaakka ummaip pola yaarumillaippaa ummai appaa appaa entu tholil aerikkollavaa ummai anpae anpae entu nenjil saaynthukkollavaa nerukkappatta naerangalil nerungi vantheerae utaikkappatta naerangalil uthavi seytheerae en sontham pantham neengathaanaiyyaa en soththum sukamum neengathaanaiyyaa thavari viluntha vaelaikalil karam pitiththeerae thallappatta kal ennai uyarththi vaiththeerae en appaa ammaa neengathaanaiyyaa en aarooyirum neengathaanaiyyaa

PowerPoint Presentation Slides for the song Ummai Pola Anbu Kaatta – உம்மைப் போல அன்புகாட்ட

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pola Anbu Kaatta – உம்மைப் போல அன்புகாட்ட PPT
Ummai Pola Anbu Kaatta PPT

உம்மைப் நீங்கதானைய்யா அப்பா உம்மை அன்பே நேரங்களில் அன்புகாட்ட அரவணைக்க யாருமில்லப்பா பாசம் வைக்க பாதுகாக்க யாருமில்லைப்பா தோளில் ஏறிக்கொள்ளவா நெஞ்சில் சாய்ந்துக்கொள்ளவா நெருக்கப்பட்ட நெருங்கி தமிழ்