Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Pola Intha Ulakile - உம்மை போல இந்த உலகிலே

உம்மை  போல  இந்த  உலகிலே  

வேறொருவரும்  இல்லையே   

அம்மாவும்  நீரே  என்  

அப்பாவும்  நீரே  என்  

ஆத்மா  நேசர்  நீரல்லோ  என்  

அம்மாவும்  நீரே  என்  

அப்பாவும்  நீரே  என்  

இதய  துடிப்பும்  நீரல்லோ  

 

அன்பை  தேடி  நான்  அலைந்து  திரிந்தேன்  

மனித  உறவுகளால்  நோருக்கபட்டேன்   

வேதனையில்  நான்  வாடுகையில்  – உம் 

அன்பினாலேன்னே  உயிர்ப்பிதீர்  – உம்மை … 

 

குழப்பமான  சில  நேரங்களில்  

கேள்விகள்  அநேகம்  எழுகையில்  

உம் ஞானத்தினால்  என்னை  வழிநடத்தும்  

உம்  சமூகதிலேன்னை  பலபெடுத்தும் உம்மை …

Ummai Pola Intha Ulakile Lyrics in English

Ummai  pola  intha  ulakilae   vaeroruvarum  illaiyae    ammaavum  neerae  en   appaavum  neerae  en   aathmaa  naesar  neerallo  en   ammaavum  neerae  en   appaavum  neerae  en   ithaya  thutippum  neerallo     anpai  thaeti  naan  alainthu  thirinthaen   manitha  uravukalaal  Nnorukkapattaேn    vaethanaiyil  naan  vaadukaiyil  – um  anpinaalaennae  uyirppitheer  – ummai …    kulappamaana  sila  naerangalil   kaelvikal  anaekam  elukaiyil   um njaanaththinaal  ennai  valinadaththum   um  samookathilaennai  palapeduththum ummai …

PowerPoint Presentation Slides for the song Ummai Pola Intha Ulakile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pola Intha Ulakile – உம்மை போல இந்த உலகிலே PPT
Ummai Pola Intha Ulakile PPT

நீரே உம்மை உம் அம்மாவும் அப்பாவும் நீரல்லோ உலகிலே வேறொருவரும் இல்லையே ஆத்மா நேசர் இதய துடிப்பும் அன்பை தேடி அலைந்து திரிந்தேன் தமிழ்