உம்மை விட வேறு யாரிடம்
பின்னே செல்வேனையா
நித்திய ஜீவ வார்த்தைகள்
உம்மிடம் உள்ளதையா-2
வேதனையோ சோதனையோ
இன்பங்களோ துன்பங்களோ-2
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2
உறவுகளோ பிரிவுகளோ
தனிமையோ தவிப்புக்களோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2
பணம் இல்லையோ
பொருளில்லையோ
உடையில்லையோ
உணவில்லையோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2
உயர்வுகளோ தாழ்வுகளோ
ஐசுவரியமோ ஆஸ்திகளோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2
Ummai Vida Veru Yaaridam Lyrics in English
Ummai vida vaeraு yaaridam pinnae selvaenaiyaa niththiya jeeva vaarththaikal ummidam ullathaiyaa-2 vaethanaiyo sothanaiyo inpangalo thunpangalo-2 ethuvum pirikkaathaiyaa yaesuvin anpai vittu -2 uravukalo pirivukalo thanimaiyo thavippukkalo ethuvum pirikkaathaiyaa yaesuvin anpai vittu -2 panam illaiyo porulillaiyo utaiyillaiyo unavillaiyo ethuvum pirikkaathaiyaa yaesuvin anpai vittu -2 uyarvukalo thaalvukalo aisuvariyamo aasthikalo ethuvum pirikkaathaiyaa yaesuvin anpai vittu -2
PowerPoint Presentation Slides for the song Ummai Vida Veru Yaaridam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Vida Veru Yaaridam – உம்மை விட வேறு யாரிடம் PPT
Ummai Vida Veru Yaaridam PPT
Ummai Vida Veru Yaaridam Song Meaning
Who else but you?
Will you go back?
Words of eternal life
What you have-2
Torment or trial
Pleasures or sufferings-2
Nothing separates
Leave the love of Jesus -2
Relationships or Sections
Loneliness or suffering
Nothing separates
Leave the love of Jesus -2
No money
It doesn't matter
no clothes
No food
Nothing separates
Leave the love of Jesus -2
Ups and downs
Wealth or possessions
Nothing separates
Leave the love of Jesus -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எதுவும் பிரிக்காதையா யேசுவின் அன்பை உம்மை யாரிடம் பின்னே செல்வேனையா நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் உள்ளதையா வேதனையோ சோதனையோ இன்பங்களோ துன்பங்களோ உறவுகளோ பிரிவுகளோ தமிழ்
