Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

UmmaiI Arathippen - உம்மை ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் (2)

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வாரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்

தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே

எத்தனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையும் கிருபையும் தொடர செய்து
என்னை மீண்டும் நடக்கவைத்தீரே

பாவி என்று என்னை தள்ளிடாமல்
அன்போடு அணைத்து கொண்டீரே
என்னையும் உம்முடன் சேர்த்துகொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீரே

UmmaiI Arathippen Lyrics in English

Ummai aaraathippaen ummai aaraathippaen (2)en naatkal mutiyum varai en jeevan piriyum vaarai en suvaasam oliyum varai ummaiyae aaraathippaenthaayin karuvil uruvaakum munnae peyar solli alaiththavar neerae thaayinum maelaaka anpu vaiththu neer enakkaaka jeevan thantheeraeeththanai murai idarinaalum aththanaiyum manniththeerae nanmaiyum kirupaiyum thodara seythu ennai meenndum nadakkavaiththeeraepaavi entu ennai thallidaamal anpodu annaiththu konnteerae ennaiyum ummudan serththukolla neer enakkaaka meenndum varuveerae

PowerPoint Presentation Slides for the song UmmaiI Arathippen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download UmmaiI Arathippen – உம்மை ஆராதிப்பேன் PPT
UmmaiI Arathippen PPT

UmmaiI Arathippen Song Meaning

I will worship you
I will worship you (2)

Until my days end
Until my life parted
Until I'm out of breath
I will worship you

Before forming in the mother's womb
You are the one who called me by name
Love more than mother
You gave me life

No matter how many times you stumble
You have forgiven everything
May the goodness and grace continue
Make me walk again

Don't dismiss me as a sinner
Hugs with love
Take me with you
You will come back for me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை ஆராதிப்பேன் ஜீவன் நீர் எனக்காக என்னை மீண்டும் நாட்கள் முடியும் பிரியும் வாரை சுவாசம் ஒழியும் உம்மையே ஆராதிப்பேன்தாயின் கருவில் உருவாகும் முன்னே பெயர் தமிழ்