Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummaiyallaamal Enakku Yaaruntu - உம்மையல்லாமல் எனக்கு யாருன்டு

உம்மையல்லாமல் எனக்கு யாருன்டு
உம்மைத் தவிர விருப்பம் எதுவுண்டு

ஆசையெல்லாம் நீர் தானையா
தேவையெல்லாம் நீர் தானையா
இரட்சகரே யேசு நாதா
தேவையெல்லாம் நீர் தானே

இதயம் கன்மலை நீர்தானையா
உரிய பங்கும் நீர்தானையா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
(ஆசையெல்லாம் நீர் தானையா )

உம்மோடு வாழ்வது என் பாக்கியம்
நீரே எனது உயிர் துடிப்பு
உமது விருப்பம் போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக் கொள்வீர்
(ஆசையெல்லாம் நீர் தானையா )
 
உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன்
(ஆசையெல்லாம் நீர் தானையா )

Ummaiyallaamal Enakku Yaaruntu Lyrics in English

Ummaiyallaamal enakku yaarundu ummaith thavira viruppam ethuvunndu aasaiyellaam neer thaanaiyaa thaevaiyellaam neer thaanaiyaa iratchakarae yaesu naathaa thaevaiyellaam neer thaanae ithayam kanmalai neerthaanaiyaa uriya pangum neerthaanaiyaa eppothum ummodu irukkinten valakkaram pitiththu thaangukireer (aasaiyellaam neer thaanaiyaa ) ummodu vaalvathu en paakkiyam neerae enathu uyir thutippu umathu viruppam pol nadaththukireer mutivilae makimaiyil aettaுk kolveer (aasaiyellaam neer thaanaiyaa )   ulakil vaalum naatkalellaam umathu seyalkal solli makilvaen ummaiththaan ataikkalamaay konndullaen ummaiyae nampi vaalnthiruppaen (aasaiyellaam neer thaanaiyaa )

PowerPoint Presentation Slides for the song Ummaiyallaamal Enakku Yaaruntu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaiyallaamal Enakku Yaaruntu – உம்மையல்லாமல் எனக்கு யாருன்டு PPT
Ummaiyallaamal Enakku Yaaruntu PPT

Ummaiyallaamal Enakku Yaaruntu Song Meaning

Who do I have but you?
There is no choice but you

You are the mother of all desires
All you need is your mother
Jesus Christ is the savior
All you need is water

Is the heart a rocky stream?
The appropriate share is water
I am always with you
Hold the right hand and bear
(Give me all my wishes)

I am blessed to live with you
You are my life force
You do as you please
In the end you will receive it in glory
(Give me all my wishes)

All the days in the world
I will be happy to tell about your deeds
I have taken refuge in You
I will live by trusting you
(Give me all my wishes)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் தானையா ஆசையெல்லாம் விருப்பம் தேவையெல்லாம் நீர்தானையா உம்மோடு உமது உம்மையல்லாமல் யாருன்டு உம்மைத் எதுவுண்டு இரட்சகரே யேசு நாதா தானே இதயம் கன்மலை உரிய தமிழ்