Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummale Naan Oru Senaikul - உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன்

ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்

எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்

மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்

பெலத்தால் இடைக்கட்டி
வழியை செவ்வையாக்கி
வாழ வைத்தவரே

நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே

இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர்

கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
அகலமாக்கிவிட்டீர்

Ummale Naan Oru Senaikul Lyrics in English

Ummaalae naan oru senaikkul paayvaen mathilaith thaanndiduvaen aiyaa Sthoththiram iyaesaiyaa Sthoththiram enathu vilakku eriyach seytheer irulai oliyaakkineer maankalaip pola odach seytheer uyara amarach seytheer pelaththaal itaikkatti valiyai sevvaiyaakki vaala vaiththavarae neerae en kanmalai neerae en kottaை enathu ataikkalamae iratchippin kaedayam enakku thantheer ennaalum thaangik konnteer kaalkal valuvaamal nadakkum paathaiyai akalamaakkivittir

PowerPoint Presentation Slides for the song Ummale Naan Oru Senaikul

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummale Naan Oru Senaikul – உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் PPT
Ummale Naan Oru Senaikul PPT

செய்தீர் ஸ்தோத்திரம் எனது நீரே உம்மாலே சேனைக்குள் பாய்வேன் மதிலைத் தாண்டிடுவேன் ஐயா இயேசையா விளக்கு எரியச் இருளை ஒளியாக்கினீர் மான்களைப் ஓடச் உயர அமரச் தமிழ்