Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummandai Dhaevanae Naan Saerattum - உம்மண்டை தேவனே நான் சேரட்டும்

உம்மண்டை தேவனே நான் சேரட்டும்
சிலுவை சுமந்து நடப்பினும்;
என் ஆவல் என்றுமே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வதே

தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில்,
எந்தன் கனாவிலே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே இருப்பேனே

நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்,
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்;
தூதர் அழைப்பாரே, உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேரவே

விழித்தும் உம்மையே நான் துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்
என் துன்பத்தாலுமே, உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வேனே

சந்தோஷ சிறகால் வான்கடந்து
கோளங்கள் மேலாக நான் பறந்து
என் பாடல் இதுவே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வேனே

Ummandai Dhaevanae Naan Saerattum Lyrics in English

ummanntai thaevanae naan serattum
siluvai sumanthu nadappinum;
en aaval entumae ummanntai thaevanae
ummanntai thaevanae naan servathae

thaasan yaakkopaip pol raakkaalaththil
thikkattuk kallin mael naan thuyilkaiyil,
enthan kanaavilae ummanntai thaevanae
ummanntai thaevanae iruppaenae

neer ennai nadaththum paathai ellaam,
vinn ettum aennipol vilangumaam;
thoothar alaippaarae, ummanntai thaevanae
ummanntai thaevanae naan seravae

viliththum ummaiyae naan thuthippaen
en thuyark kallai um veedaakkuvaen
en thunpaththaalumae, ummanntai thaevanae
ummanntai thaevanae naan servaenae

santhosha sirakaal vaankadanthu
kolangal maelaaka naan paranthu
en paadal ithuvae ummanntai thaevanae
ummanntai thaevanae naan servaenae

PowerPoint Presentation Slides for the song Ummandai Dhaevanae Naan Saerattum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummandai Dhaevanae Naan Saerattum – உம்மண்டை தேவனே நான் சேரட்டும் PPT
Ummandai Dhaevanae Naan Saerattum PPT

உம்மண்டை தேவனே சேர்வேனே சேரட்டும் சிலுவை சுமந்து நடப்பினும் ஆவல் என்றுமே சேர்வதே தாசன் யாக்கோபைப் ராக்காலத்தில் திக்கற்றுக் கல்லின் துயில்கையில் எந்தன் கனாவிலே இருப்பேனே தமிழ்