Ummodu Naan Irruindhaal Song Lyrics in Tamil
உம்மோடு நான் இருந்தால்
உம்மை போல் மாறிடுவேன்
என்னோடு நீர் இருந்தால்
உலகத்தை ஜெயித்திடுவேன் – 2
பெரியவரே இயேசு பெரியவரே – 4
1. உனக்குள்ளே எனக்குள்ளேயே
இருப்பவர் பெரியவரே
உன்னையும் என்னையும் மீட்ட
ஏன் இயேசு பெரியவரே – 2 – பெரியவரே
2. மாராவின் நீரை எல்லாம்
மதுரமாய் மாற்றியவர்
ஏன் வாழ்வை மாற்றினத்தால்
ஏன் இயேசு பெரியவரே – 2 – பெரியவரே
3. உமது காருணியும்
பெரியவன் ஆகிடுமே
உமது வலதுகரம்
என்னையும் உயர்த்திடுமே – 2 – பெரியவரே
4. மரணம் உன் கூர் எங்கே
பாதாளம் உன் ஜெயம் எங்கே
மரணத்தை வென்றே இயேசு
என்றுஎன்றும் பெரியவரே – 2 – பெரியவரே
Ummodu Naan Irruindhaal – உம்மோடு நான் இருந்தால் Lyrics in English
Ummodu Naan Irruindhaal Song Lyrics in Tamil ummodu naan irunthaal ummai pol maariduvaen ennodu neer irunthaal ulakaththai jeyiththiduvaen – 2 periyavarae Yesu periyavarae – 4 1. Unakkullae enakkullaeyae iruppavar periyavarae unnaiyum ennaiyum meetta aen Yesu periyavarae – 2 – periyavarae 2. Maaraavin neerai ellaam mathuramaay maattiyavar aen vaalvai maattinaththaal aen Yesu periyavarae – 2 – periyavarae 3. Umathu kaarunniyum periyavan aakidumae umathu valathukaram ennaiyum uyarththidumae – 2 – periyavarae 4. Maranam un koor engae paathaalam un jeyam engae maranaththai vente Yesu entuentum periyavarae – 2 – periyavarae
PowerPoint Presentation Slides for the song Ummodu Naan Irruindhaal – உம்மோடு நான் இருந்தால்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummodu Naan Irruindhaal – உம்மோடு நான் இருந்தால் PPT
Ummodu Naan Irruindhaal PPT
Ummodu Naan Irruindhaal – உம்மோடு நான் இருந்தால் Song Meaning
Ummodu Naan Irruindhaal Song Lyrics in Tamil
If I am with you
I will become like you
If I had water with me
I will conquer the world – 2
Great Jesus is great – 4
1. Within you within me
He who is is great
Save you and me
Why Jesus is Great – 2 – Great
2. All the waters of Mara
He who changed Madurama
Why change life?
Why Jesus is Great – 2 – Great
3. Your grace
Be great
your right hand
Lift me up too – 2 – Great One
4. Where is death thy gur
Where is your glory in Hades?
Jesus conquered death
Ever Great One – 2 – Great One
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பெரியவரே இயேசு இருந்தால் என்னையும் உமது எங்கே Ummodu Naan Irruindhaal Song Lyrics in Tamil உம்மோடு உம்மை மாறிடுவேன் என்னோடு நீர் உலகத்தை தமிழ்
