Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummoetu Uravaatum Naeram - நெஞ்சோடு நெஞ்சம்

நெஞ்சோடு நெஞ்சம்

உம்மோடு உறவாடும் நேரம்
என் வாழ்வில் உன்னத நேரம்
உமக்காக பணிசெய்யும் நேரம்
உன்னதத்தின் பலன்சேர்க்கும்
  
1. அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்
அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்
ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்
ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம்
  
2. மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்
மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்
அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்
அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம்

Ummoetu Uravaatum Naeram Lyrics in English

Nenjaோdu nenjam ummodu uravaadum naeram en vaalvil unnatha naeram umakkaaka panniseyyum naeram unnathaththin palanserkkum    1. Athikaalai ummanntai vanthidum naeram anpaana um saththam kaetdidum naeram aaviyin palaththaal nirainthidum naeram aanantha kalippudan makilum naeram    2. Mariyaalaippol naan amarnthidum naeram mavunamaay ummidam paesidum naeram alikinta en janam ummanntai varavum anuthinam ummidam mantadum naeram

PowerPoint Presentation Slides for the song Ummoetu Uravaatum Naeram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummoetu Uravaatum Naeram – நெஞ்சோடு நெஞ்சம் PPT
Ummoetu Uravaatum Naeram PPT

Ummoetu Uravaatum Naeram Song Meaning

Heart to heart

Time to bond with you
Great time in my life
Time to work for yourself
Beneficial of excellence

1. Early morning is the time to reach Ummant
Time to hear your voice dear
A time to be filled with the power of the Spirit
A time of joyous rejoicing

2. Time for me to sit like Mary
Time to talk to you in silence
My perishing people come to you
Every day is the time to plead with you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மண்டை நேரம் உம்மிடம் நெஞ்சோடு நெஞ்சம் உம்மோடு உறவாடும் நேரம்என் வாழ்வில் உன்னத நேரம்உமக்காக பணிசெய்யும் நேரம்உன்னதத்தின் பலன்சேர்க்கும் அதிகாலை வந்திடும் நேரம்அன்பான உம் சத்தம் தமிழ்