Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Un Vetkathirku Bathilaga - உன் வெட்கத்திற்கு பதிலாக

உன் வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பான பலன் வரும்
உன் இலட்சைக்கு பதிலாக
நித்திய மகிழ்ச்சி வரும்

துதித்திடுவோம் போற்றிடுவோம்
மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்தரிப்போம்

1. சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் கொடுப்பாரே
துயரத்திற்கு பதிலாக
தைலத்தை கொடுப்பாரே – ஆனந்த

2. சோர்வை எல்லாம் மாற்றிடுவார்
துதியின் உடை தருவார்
நீதி தேவன் சரிக்கட்டுவார்
ஆறுதல் தந்திடுவார் – நல்ல

3. திறந்த வாசல் உனக்கு உண்டு
திகையாதே கலங்காதே
அவர் நாமத்தை தொழுதிடுவாய்
மகிமையை அடைந்திடுவாய் – அவர்

Un Vetkathirku Bathilaga Lyrics in English

Un vetkaththirku pathilaaka irattippaana palan varum un ilatchaைkku pathilaaka niththiya makilchchi varum thuthiththiduvom pottiduvom makilnthiduvom sthoththarippom 1. Saampalukku pathilaaka singaaram koduppaarae thuyaraththirku pathilaaka thailaththai koduppaarae – aanantha 2. Sorvai ellaam maattiduvaar thuthiyin utai tharuvaar neethi Dhevan sarikkattuvaar aaraுthal thanthiduvaar – nalla 3. Thirantha vaasal unakku unndu thikaiyaathae kalangaathae avar naamaththai tholuthiduvaay makimaiyai atainthiduvaay – avar

PowerPoint Presentation Slides for the song Un Vetkathirku Bathilaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Un Vetkathirku Bathilaga – உன் வெட்கத்திற்கு பதிலாக PPT
Un Vetkathirku Bathilaga PPT

பதிலாக கொடுப்பாரே வெட்கத்திற்கு இரட்டிப்பான பலன் இலட்சைக்கு நித்திய மகிழ்ச்சி துதித்திடுவோம் போற்றிடுவோம் மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்தரிப்போம் சாம்பலுக்கு சிங்காரம் துயரத்திற்கு தைலத்தை ஆனந்த சோர்வை மாற்றிடுவார் தமிழ்