Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unakulle Irukindra Un Yesu - உனக்குள்ளே இருக்கின்ற உன்

உனக்குள்ளே இருக்கின்ற உன்
இயேசு என்றும் பெரியவரே
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை செய்திடுவார்

நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள் இருகின்றார்
அதிசயம் செய்வார் நீ கலங்காதே
அதிசயம் செய்வார் நீ கலங்காதே — உனக்குள்ளே

சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானாரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே
வலக்கரம் தாங்குவார் கலங்காதே — உனக்குள்ளே

மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே
யாவையும் செய்வார் கலங்காதே — உனக்குள்ளே

Unakulle Irukindra Un Yesu Lyrics in English

Unakkullae irukkinta un
Yesu entum periyavarae
Nee ariyaathathum unakku ettathathumaana
Periya kaariyangalai seythiduvaar

Nampikkai illaa nilaiyaanatho
Visuvaasam unnil kuraivaanatho
Arputhar unakkul irukintar
Athisayam seyvaar nee kalangaathae
Athisayam seyvaar nee kalangaathae — unakkullae

Soolnilai ellaam ethiraanatho
Suttaththaar unnil pakaiyaanaaro
Vallavar unakkullae irukkintar
Valakkaram thaanguvaar kalangaathae
Valakkaram thaanguvaar kalangaathae — unakkullae

Mathuramaana vaalvu kasappaanatho
Olivarum naeram irulaanatho
Jeevanulla Dhevan irukkintar
Yaavaiyum seyvaar kalangaathae
Yaavaiyum seyvaar kalangaathae — unakkullae

PowerPoint Presentation Slides for the song Unakulle Irukindra Un Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unakulle Irukindra Un Yesu – உனக்குள்ளே இருக்கின்ற உன் PPT
Unakulle Irukindra Un Yesu PPT

Unakulle Irukindra Un Yesu Song Meaning

Yours within you
Jesus is great forever
That which you do not know and which is beyond your reach
He will do great things

Hopeless stability
Faith is lacking in you
The miracle is within you
He will do miracles, don't worry
Miracles will be done by you Kalangathe — within you

The situation is the opposite
Are those around you hostile to you?
The mighty is within you
Kalangathe will bear the right hand
The right hand will bear Kalangathe — within you

Sweet life is bitter
The time of light is dark
There is a living God
Kalangathe will do anything
Kalangathe will do everything — within you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கலங்காதே உனக்குள்ளே செய்வார் உன்னில் அதிசயம் இருக்கின்றார் வலக்கரம் தாங்குவார் யாவையும் இருக்கின்ற இயேசு பெரியவரே அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை செய்திடுவார் நம்பிக்கை தமிழ்