உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2
1. உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2
2. சோர்ந்துபோன நேரத்திலெல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2
3. ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2
4. ஊழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்திவைத்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2
Unga Kirubai Thaan Ennai Lyrics in English
Unga kirupaithaan ennai thaangukintathu unga kirupaithaan ennai nadaththukintathu kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae – 2 1. Utaikkappatta naeraththilellaam ennai uruvaakkina kirupai ithu kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae – 2 2. Sornthupona naeraththilellaam ennai soolnthukonnda kirupai ithu kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae – 2 3. Ontumillaa naeraththilellaam enakku uthavi seytha kirupai ithu kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae – 2 4. Ooliyaththin paathaiyilellaam ennai uyarththivaiththa kirupai ithu kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae – 2
PowerPoint Presentation Slides for the song Unga Kirubai Thaan Ennai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Kirubai Thaan Ennai – உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது PPT
Unga Kirubai Thaan Ennai PPT
Unga Kirubai Thaan Ennai Song Meaning
Your grace sustains me
Your grace sustains me
Grace is grace is good grace that does not change – 2
1. Whenever broken
This is the grace that made me
Grace is grace is good grace that does not change – 2
2. Whenever you are tired
This is the grace that surrounds me
Grace is grace is good grace that does not change – 2
3. All the time there is nothing
This is the grace that helped me
Grace is grace is good grace that does not change – 2
4. All along the path of ministry
This is the grace that lifted me up
Grace is grace is good grace that does not change – 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கிருபையே மாறாத நல்ல – கிருபை இதுகிருபையே கிருபைதான் என்னை நேரத்திலெல்லாம்என்னை உங்க தாங்குகின்றதுஉங்க நடத்துகின்றதுகிருபையே உடைக்கப்பட்ட உருவாக்கின சோர்ந்துபோன சூழ்ந்துகொண்ட ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்எனக்கு உதவி தமிழ்