உங்க நன்மையால் திருப்தியாக காத்திருப்பேன்
உங்க பிள்ளையாய் நான் உம்மை எதிர்பார்த்திருப்பேன்
தேவைகள் சந்திக்கும் என் யெகோவா நீரே
கூப்பிடும் போது எனக்கு துணையாவீரே
குப்பையிலிருந்து எளியவனை தூக்கி
பிரபுக்களோடு உட்கார வைத்தீர்
ஆழத்திலிருந்து பாவியென்னை தூக்கி
கன்மலைமேலே உயர்த்தி வைத்தீர்
நல்லவரே நீதியின் சூரியனே
நித்தியமானவரே நிரந்தரம் நீர்தானே
ஏற்ற நேரத்தில் நன்மைகள் தருவீரே
தேவைகள் வரும்போது என்னோடு வருவீரே – நன்மையால்
வனாந்திரங்கள் வயல்வெளியாகும்
வெட்டாந்தரைகள் நீர் தடாகமாகும்
சோதனை காலம் சூழ்ந்திருந்தபோதும்
செழிப்பின் நாட்கள் சீக்கிரத்தில் துளிர்க்கும்
காற்றை கவனித்தால் விதைத்திட முடியாது
மேகத்தை பார்த்திருந்தால் அறுத்திட முடியாது
மலைகள் விலகினாலும் கிருபைகள் விலகாது
பர்வதம் பெயர்ந்தாலும் வார்த்தைகள் மாறாது – நன்மையால்
Unga Nanmaiyal Thirupthiyaaga Lyrics in English
Unga nanmaiyaal thirupthiyaaka kaaththiruppaen unga pillaiyaay naan ummai ethirpaarththiruppaen thaevaikal santhikkum en yekovaa neerae kooppidum pothu enakku thunnaiyaaveerae kuppaiyilirunthu eliyavanai thookki pirapukkalodu utkaara vaiththeer aalaththilirunthu paaviyennai thookki kanmalaimaelae uyarththi vaiththeer nallavarae neethiyin sooriyanae niththiyamaanavarae nirantharam neerthaanae aetta naeraththil nanmaikal tharuveerae thaevaikal varumpothu ennodu varuveerae – nanmaiyaal vanaanthirangal vayalveliyaakum vettantharaikal neer thadaakamaakum sothanai kaalam soolnthirunthapothum selippin naatkal seekkiraththil thulirkkum kaattaை kavaniththaal vithaiththida mutiyaathu maekaththai paarththirunthaal araுththida mutiyaathu malaikal vilakinaalum kirupaikal vilakaathu parvatham peyarnthaalum vaarththaikal maaraathu – nanmaiyaal
PowerPoint Presentation Slides for the song Unga Nanmaiyal Thirupthiyaaga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Nanmaiyal Thirupthiyaaga – உங்க நன்மையால் திருப்தியாக காத்திருப்பேன் PPT
Unga Nanmaiyal Thirupthiyaaga PPT

