Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga Ooliyam Naan Yen Kalaganum - உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க

1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
எஜமானனே என் ராஜனே
எஜமானன் நீர் இருக்க
வேலைக்காரனுக்கு ஏன் கவலை

2. எலியாவை காகம் கொண்டு போஷத்தீரே
சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே
தெய்வமே பேசும் தெய்வமே
எலியாவின் தேவன் இருக்க
எதுவும் என்னை அசைப்பதில்லை

3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே
சிறையிலே நள்ளிரவீல் ஜெபிக்க வைத்தீரே
கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன
காக்கும் தெய்வம் நீர்இருக்க
கவலை பயம் எனக்கெதற்கு

4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கின்றேன்
ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்
நல் ஆயனே என் மேய்ப்பரே
என் ஆயன் நீர் இருக்க
ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை

5. தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல
இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்
தகப்பனே தாங்கும் தெய்வமே
தகப்பன் நீர் இருக்கையிலே
பிள்ளை எனக்கு ஏன் கவலை

Unga Ooliyam Naan Yen Kalaganum Lyrics in English

Unga ooliyam naan aen kalanganum alaichchathu neenga nadaththich selveenga 1. Thittangal tharupavarum neerthaanaiyaa seyalpaduththi makilpavarum neerthaanaiyaa ejamaananae en raajanae ejamaanan neer irukka vaelaikkaaranukku aen kavalai 2. Eliyaavai kaakam konndu poshaththeerae sooraichcheti sorvu neenga paesineerae theyvamae paesum theyvamae eliyaavin Dhevan irukka ethuvum ennai asaippathillai 3. Pavulaiyum seelaavaiyum paadavaiththeerae siraiyilae nalliraveel jepikka vaiththeerae kathavu thiranthana kattukal utainthana kaakkum theyvam neerirukka kavalai payam enakketharku 4. Aayan naan aadukalai arinthirukkinten oruvaraalum pariththuk kolla mutiyaathenteer nal aayanae en maeypparae en aayan neer irukka aattukkuttikku aen kavalai 5. Thakappan than pillaikalai sumappathupola iraுthivarai ungalai naan sumappaen enteer thakappanae thaangum theyvamae thakappan neer irukkaiyilae pillai enakku aen kavalai

PowerPoint Presentation Slides for the song Unga Ooliyam Naan Yen Kalaganum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Ooliyam Naan Yen Kalaganum – உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும் PPT
Unga Ooliyam Naan Yen Kalaganum PPT

நீர் கவலை நீங்க ஆயன் உங்க ஊழியம் கலங்கணும்அழைச்சது நடத்திச் செல்வீங்க திட்டங்கள் தருபவரும் நீர்தானையாசெயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையாஎஜமானனே ராஜனேஎஜமானன் இருக்கவேலைக்காரனுக்கு எலியாவை காகம் போஷத்தீரேசூரைச்செடி தமிழ்