உங்க பிரசன்னத்தில்
சிறகில்லாமல் பறக்கிறேன்
உங்க சமுகத்தில்
குறைவில்லாமல் வாழ்கிறேன்
என் தஞ்சமானீரே
என் கோட்டையானீரே
என் துருகமானீரே
என் நண்பனானீரே
உதவாதே என்னையே
உருவாக்கும் உறவே
குறைவான என்னையே
நிறைவாக்கும் நிறைவே
பொய்யான வாழ்வையே
மெய்யாக மாற்றினீர்
மண்ணான என்னையே
உம் கண்கள் கண்டதே
Unga Prasanathil Siragillaamal parakkiraen Lyrics in English
Unga pirasannaththil sirakillaamal parakkiraேn unga samukaththil kuraivillaamal vaalkiraேn en thanjamaaneerae en kottaைyaaneerae en thurukamaaneerae en nannpanaaneerae uthavaathae ennaiyae uruvaakkum uravae kuraivaana ennaiyae niraivaakkum niraivae poyyaana vaalvaiyae meyyaaka maattineer mannnnaana ennaiyae um kannkal kanndathae
PowerPoint Presentation Slides for the song Unga Prasanathil Siragillaamal parakkiraen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Prasanathil Siragillaamal Parakkiraen – உங்க பிரசன்னத்தில் PPT
Unga Prasanathil Siragillaamal Parakkiraen PPT
Unga Prasanathil Siragillaamal parakkiraen Song Meaning
In your presence
I fly without wings
in your presence
I live without lack
You are my refuge
You are my fortress
My friend
You are my friend
Don't help me
A relationship that creates
Less me
Complete completion
A false life
You really changed it
Earthly me
Your eyes have seen
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னையே உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன் சமுகத்தில் குறைவில்லாமல் வாழ்கிறேன் தஞ்சமானீரே கோட்டையானீரே துருகமானீரே நண்பனானீரே உதவாதே உருவாக்கும் உறவே குறைவான நிறைவாக்கும் நிறைவே பொய்யான தமிழ்
