உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்
உங்க கிருபையால் என்னை நடத்திடும் -2
உயிரானவரே உயிரானவரே
என் உலகம் நீரே
வாழ்ந்தாலும் உம்மோடுதான்
என் ஜீவனும் உம்மோடுதான்-2
1.தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னையும் நீர் தெரிந்து கொண்டீர் -2
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பும்
உம் வல்லமையாலே பெலப்படுத்தும் -2
2.குயவன் கைகளில் களிமண் நான்
நீர் விரும்பும் பாத்திரமாக்கும்
பரிசுத்த ஆவியின் வரங்களினால்
உம் அன்பை என்னில் பொழிந்திடுமே -2
உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்
உங்க பிரசன்னத்தால் – Unga Prsanathaal Ennai Lyrics in English
Unga pirasannaththaal ennai nirappidum
Unga kirupaiyaal ennai nadaththidum -2
Uyiraanavarae uyiraanavarae
En ulakam neerae
Vaalnthaalum ummoduthaan
En jeevanum ummoduthaan-2
1.thaayin karuvil uruvaakum munnae
Ennaiyum neer therinthu konnteer -2
Um apishaekaththaal ennai nirappum
Um vallamaiyaalae pelappaduththum -2
2.kuyavan kaikalil kalimann naan
Neer virumpum paaththiramaakkum
Parisuththa aaviyin varangalinaal
Um anpai ennil polinthidumae -2
Unga pirasannaththaal ennai nirappidum
PowerPoint Presentation Slides for the song உங்க பிரசன்னத்தால் – Unga Prsanathaal Ennai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Prsanathaal Ennai – உங்க பிரசன்னத்தால் PPT
Unga Prsanathaal Ennai PPT

