Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ungala Pola Yaarum Illa - உங்கள போல யாரும் இல்லப்பா

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

1.தனிமையில் நான் அழுத போது என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2
என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2 தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்
இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

2. நல்லாத்தான் பேசறாங்க முன்னால தப்பா போய் பேசுறாங்க பின்னால-2
தப்பா போய் பேசுறாங்க பின்னால-2
தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்
இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

3.தெரியாம கீழ விழுந்து போன என் கைய பிடிச்சு தூக்கி விட்டீங்க-2
என் கைய பிடிச்சு தூக்கி விட்டீங்க-2
தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்
இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா -2
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

உங்கள போல யாரும் இல்லப்பா -Ungala Pola Yaarum Illa Lyrics in English

ungala pola yaarum illappaa iyaesappaa
ungala pola yaarum illappaa
yaaraiyum paarththathu illappaa iyaesappaa
ungala pola yaarum illappaa-2

1.thanimaiyil naan alutha pothu enkitta vanthu kannnneer thodachchingaa -2
enkitta vanthu kannnneer thodachchingaa -2 therinjukittaen naan purinjukittaen
Yesuvai naan uruthiyaa pitichchikittaen-2

ungala pola yaarum illappaa iyaesappaa
ungala pola yaarum illappaa-2
yaaraiyum paarththathu illappaa iyaesappaa
ungala pola yaarum illappaa-2

2. nallaaththaan paesaraanga munnaala thappaa poy paesuraanga pinnaala-2
thappaa poy paesuraanga pinnaala-2
therinjukittaen naan purinjukittaen
Yesuvai naan uruthiyaa pitichchikittaen-2

ungala pola yaarum illappaa iyaesappaa
ungala pola yaarum illappaa-2
yaaraiyum paarththathu illappaa iyaesappaa
ungala pola yaarum illappaa-2

3.theriyaama geela vilunthu pona en kaiya pitichchu thookki vittinga-2
en kaiya pitichchu thookki vittinga-2
therinjukittaen naan purinjukittaen
Yesuvai naan uruthiyaa pitichchikittaen-2

ungala pola yaarum illappaa iyaesappaa
ungala pola yaarum illappaa -2
yaaraiyum paarththathu illappaa iyaesappaa
ungala pola yaarum illappaa-2

PowerPoint Presentation Slides for the song உங்கள போல யாரும் இல்லப்பா -Ungala Pola Yaarum Illa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ungala Pola Yaarum Illa – உங்கள போல யாரும் இல்லப்பா PPT
Ungala Pola Yaarum Illa PPT

உங்கள போல யாரும் இல்லப்பா -Ungala Pola Yaarum Illa Song Meaning

There is no one like you Jesus
There is no one like you
Illappa Iesappa saw no one
There is no one like you-2

1. Come to me when I cry in solitude and touch me with tears -2
Come to me and touch the tears -2 I know I understand
I hold fast to Jesus-2

There is no one like you Jesus
There is no one like you-2
Illappa Iesappa saw no one
There is no one like you-2

2. If you speak well before, then you go wrong and speak later-2
Tappa goes and talks later-2
I understand I understand
I hold fast to Jesus-2

There is no one like you Jesus
There is no one like you-2
Illappa Iesappa saw no one
There is no one like you-2

3. You picked up my hand that fell to the ground-2
You lifted my hand-2
I understand I understand
I hold fast to Jesus-2

There is no one like you Jesus
There is no one like you -2
Illappa Iesappa saw no one
There is no one like you-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இல்லப்பா உங்கள யாரும் இயேசப்பா யாரையும் பார்த்தது தெரிஞ்சுகிட்டேன் புரிஞ்சுகிட்டேன் இயேசுவை உறுதியா பிடிச்சிகிட்டேன் என்கிட்ட கண்ணீர் தொடச்சிங்கா தப்பா போய் பேசுறாங்க பின்னால கைய தமிழ்